27-10-2022, 03:12 PM
(14-10-2022, 11:39 AM)Vandanavishnu0007a Wrote: பெண்களின் மனநிலையை யாராலும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது நண்பா
எப்போது அவர்கள்.. என்ன முடிவு எடுப்பார்கள்.. என்ன நினைப்பார்கள்.. என்று நம்மால் யூகிக்கவே முடியாது
அதே போல தான் காயத்ரி எப்படி ஜானிடம் மயங்கினாள்.. அப்படி என்ன விஷயம் கொண்டு ஜான் அவளை வசியப்படுத்தினான்.. என்பது எனக்கே புரியாத புதிராக தான் உள்ளது நண்பா
என்னால் கூட காயத்ரியின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை நண்பா
சாத்தான் சொல்லை தட்டாதே திரைப்படத்தில் செந்தீல் பூதமாக வந்து ஜனகராஜ் பாண்டியன் சந்திரசேகர் மூவருக்கும் கேட்ட உதவிகளை எல்லாம் செய்வார்
ஆனால் கனகா மனதில் யார் இருக்கிறார்கள்.. என்ற கேள்விக்கு பூதம் இரவு முழுவதும் யோசித்து முயற்சி செய்தும் கண்டு பிடிக்க முடியாது
ஐயோ இந்த பொண்ணோட மனசுல என்ன இருக்குன்னு தெரியலியே என்று தோல்வி அடைந்து அழும் அந்த பூதம்
அந்த அழுமூஞ்சி பூதத்தின் நிலையில் தான் நானும் இப்போது இருக்கிறேன் நண்பா
காயத்ரியின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியவில்லை நண்பா
கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா
Thanks for replying my comment nanba. Unga kathai kaga romba aavaloda kaathirukiren. Next update eppo nanba???