27-10-2022, 01:34 PM
(25-10-2022, 11:58 PM)motfuc Wrote: அருமையான பதிவு. தெரிந்த கதையானாலும் உங்கள் கதை சொல்லும் யுக்தி அருமையாக எடுத்து செல்கிறது. தொடருங்கள்.நன்றி நண்பரே. தெரிந்த கதை என்றாலும் நிறைய புதிய சம்பவங்களை சேர்த்து தான் எழுதி வருகிறேன். ஒரிஜினல் கதையில் இடம் பெற்ற பகுதிகளை விட நான் புதிதாக சேர்த்துள்ள பகுதிகள் தான் அதிகம் இடம் பெற்றிருக்கும். இன்னும் நிறைய சம்பவங்களை சேர்க்க போகிறேன். தொடர்ந்து படித்து ரசித்து கருத்திட்டு ஆதரவு தாருங்கள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.