27-10-2022, 09:19 AM
(26-10-2022, 08:21 PM)karthikhse12 Wrote: உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது. ஒவ்வொரு வரியையும் நாவல் உள்ளது போல் கொண்டு சென்று இறுதியில் நீங்கள் கொடுத்த முதல் அத்தியாயம் முடிந்தது என்று சொன்னீர்கள் மிகவும் அருமையாக இருந்தது. அடுத்த அத்தியாயம் காத்திருக்கும் உங்கள் நாவல் ரசிகன்.
மிக்க நன்றி நண்பா! நாவல் ரசிகனான உங்களுக்குக்காக விரைவில் அடுத்த அத்தியாயத்தை பதிவிடுவேன்.
உங்கள் ஊக்கம் எனக்கு விசேஷம்.