26-10-2022, 08:21 PM
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது. ஒவ்வொரு வரியையும் நாவல் உள்ளது போல் கொண்டு சென்று இறுதியில் நீங்கள் கொடுத்த முதல் அத்தியாயம் முடிந்தது என்று சொன்னீர்கள் மிகவும் அருமையாக இருந்தது. அடுத்த அத்தியாயம் காத்திருக்கும் உங்கள் நாவல் ரசிகன்.