25-10-2022, 05:11 PM
எல்லோரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று ஒரு அப்டேட் கொஞ்சம் பெரிதாக போட முயல்கிறேன். என்னுடைய இப்போதைய ஆசையெல்லாம் என் கதை இந்த தளத்தில் அதிக வ்யூஸ் பெற்ற கதையாக மாற வேண்டும் என்பதே. அதற்கு இன்னும் நீண்ட தூரம் போக வேண்டும். அதே சமயம் வ்யூஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக சின்ன சின்ன அப்டேட்கள் போடுவதோ, பெரிய பெரிய இடைவெளிகள் விட்டு அப்டேட் போடுவதோ எனக்கு உடன்பாடில்லை. கதையை ஆரம்பிக்கும் போது என்ன சொன்னேனோ அதை தவறாமல் செய்து கொண்டிருக்கிறேன். இது வரை என் கதையை அப்டேட் போடுங்க என்று யாரும் சொல்லாத அளவுக்கு சின்ன சின்ன இடைவெளிகளில் பதிந்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து படித்தும் கருத்து சொல்லியும் வரும் ரசிகர்களுக்கு என் நன்றிகள்.
அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.