25-10-2022, 05:05 PM
(25-10-2022, 04:02 AM)venkygeethu Wrote: கதையின் முடிவு எல்லோரும் ஆச்சரியப்படும்படியும் பாராட்டும் படியும் இருக்கும்.ஆச்சரியப்படும் படிதான் இருக்கும் என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன். கதை 500 பக்கங்கள் வருமா என்று சொல்ல முடியாது. ஆனால் கற்பனை செய்து வைத்துள்ள காட்சிகள் நிறைய இருக்கின்றன. கண்டிப்பான இப்போதைக்கு முடியாது. கருத்து சொன்னதற்கு நன்றி நண்பா. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
boss mudivai ippothe sollaatheenga 500 pages kadanthu sellattum
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.