22-10-2022, 04:52 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு நீங்கள் கடைசியாக கதை சொல்லிய பார்க்கும் போது ஒவ்வொரு வரியையும் நிஜத்தில் நடப்பது போன்று கதை இருந்தது அதுவும் நீங்கள் கார்த்திக் செயல் ஒவ்வொன்றும் முறியடித்து சினிமாவில் வரும் ஹீரோ போல் கொண்டு சென்று இறுதியில் நீங்கள் அவன் திட்டத்தை முறியடித்து மிகவும் அருமையாக உள்ளது