22-10-2022, 09:33 PM
நான் திரும்பி பார்க்க ராதா என்னை மொரைத்து கொண்டு இருந்தாள். இதான் நீ கோவில்ல சாமி கும்புட்ர லட்சணமா கேட்டால்.
நான் எங்க சாமி கும்முபுட வந்தேன் உங்க கூட இருக்கலாம் வந்தேன். அதே மாதிரி எனக்கு சாமி நம்பிக்கைலா இல்லை.
Ooo சார்க்கு இந்த நம்பிக்கை வேற இல்லையா. அதான் சார் பொறுக்கி மாதிரி நடந்துகிறிங்க. என் கூட வர தான வந்த இங்க எவ பின்னாடியோ ஊர் சுத்திகிட்டு இருக்க.
நா ஊர்லா சுத்தல கோவில தா சுத்துனேன்.
டேய் நா பார்த்துட்டேன் நீ அவ பின்னாடிய போனத.
ஆமா சின்ன பையன்ன ஏதேதோ காட்டி கடத்திட்டு போக பாத்தாங்க.. நல்ல வேலை நீ வந்து காப்பாத்திட்ட.இதுக்குத்தா என்னைய உன் கூடைய குட்டிட்டு போண்ணு சொன்னேன்.
நல்ல பேச கத்துகிட்ட. நீ யார் பின்னாடி போகாம என் கூடவே கடைசி வரிக்கும் வா அது போதும். இல்லடி சேவுளைய ரெண்டு அடி விழும்.
சரிங்க ரது மேடம். நீங்க சொன்னா சொன்னது தான்..no argument with us