த(டு)டம் மாறும் விவாகரத்து தோழிகள்!
#32
(21-10-2022, 07:25 PM)Ishitha Wrote: மகிழ்வானன் : பின்ன ? வேறு யாரு வேனும்??

வல்லரசு : மகிழினி வேண்டும்!!

மகிழ்வானன் : சரி

வல்லரசு : என்னங்கையா கேட்ட உடனே சரி சொல்லிட்டீங்க...?

மகிழ்வானன் : நான் முடியாதுன்னு சொன்னா மட்டும் கேட்கவா போற?

வல்லரசு : ஹிஹி... 

மகிழ்வானன் : சரி சரி....
நான் அப்பறம் பேசுறேன்.

வல்லரசு : சரிங்கையா ....

சன்முகம் : என்ன சொல்றான்? வக்கீல் வல்லரசு?

மகிழ்வானன் : அவனுக்கும் மகிழினி வேணுமாம்.

சன்முகம் : ஐயா... அப்போ எனக்கு...

மகிழ்வானன் : யோ ... இரு யா... முதல்ல எனக்கு காரியம் ஆகட்டும் அதுக்குள்ள போட்டி போடுறானுங்க.
மணி என்னன்னு பாரு....

சன்முகம் : 5 :30 ஐயா..

மகிழ்வானன் : அவ அப்பனுக்கு போதை தெளிஞ்சிடுச்சான்னு பாரு...

மகிழினி தந்தை : என்ன முடிவு பன்னிருக்கீங்க.

மகிழ்வானன் : சரி கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா கல்யாணம் நான் சொல்றாமாதிரி தான் நடக்கனும். 
(வக்கீல் வல்லரசு சொன்னபடி கல்யாண செயல்பாடுகளை மகிழ்வானன் சொன்னான்)

மகிழினி தந்தை : சரி. எப்போ கல்யாணம்? 

மகிழ்வானன்:  இன்னைக்கு சாயந்திரம் கல்யாணம் இன்னைக்கு ராத்திரி சாந்தி முகூர்த்தம். ஏற்பாடு பன்னிரு...

மகிழினி தந்தை : இன்னைக்கேவா?

மகிழ்வானன் : ஆமா.

வீடு சென்ற மகிழினி தந்தை மகிழினியை எழுப்பினார்.

மகிழினி : அப்பா வந்துட்டியா? எங்க போய் தொலைஞ்ச?

மகிழினி தந்தை : உனக்கு சம்மந்தம் பேச....

மகிழினி : என்ன உலர்ர? சம்மந்தம் பேச நடுசாமத்துலயா போவாக?

மகிழினி தந்தை : சமூகம் பெரிய இடம் .. அவங்க கூப்பிடும் போதுதான் போக முடியும்...

மகிழினி : ஆமா... துறை சீமராஜாவை பாத்து இந்த குடிசை பொண்ணுக்கு நடுசாமத்துல சம்மந்தம் பேசிட்டு வந்துருக்காரு... குடிச்சிட்டு பார்ல கடந்ததை மறைக்க இவ்வளவு பொய்.

மகிழினி தந்தை : அடியே... உனக்கு பாத்துருக்குறது சீமராஜாதான்....

மகிழினி : ஆசைதான்... கல்யாணம் எப்போ... இன்னைக்கு சாயந்திரம்... ராத்திரி உனக்கு சாந்தி முகூர்த்தம்... சட்டுபுட்டுன்னு என்னையை தாத்தா ஆக்கிடு.

மகிழினி : உனக்கு போதை இன்னும் தெளியலை... நீ படுத்து செத்த தூங்கி எந்திரி ..
நான் காலேஜ் போறேன்.

மகிழினி தந்தை : அடியே நான் தெளிவாக தான் பேசுறேன். இன்னைக்கு கல்யாணம் பன்னி படுக்குற வேலைதான்.. காலேஜ் போய் படிக்கிற வேலை இல்லை..

மகிழினி : ச்சி... உன் பொண்ணு கிட்ட இப்படி கவுச்சியா பேசுற...

மகிழினி தந்தை : நான் படிக்காத குடிக்காரன். என் பேச்சு அப்படித்தான் இருக்கும். கோச்சிக்காத ஆனா நம்பு இன்னைக்கு உனக்கு கல்யாணம். 

மகிழினி : என்ன விளையாடுறியா? துணி எடுக்கல , பத்திரிகை அடிக்கல , பந்தல் போடல...

மகிழினி தந்தை : அதெல்லாம் தெரியும் நீ கல்யாண பொண்ணா இருக்குற சேலையை கட்டி ரெடி ஆகு... நான் காலேஜ்க்கு நீ வரமாட்ட என சொல்லி அணப்புறேன்.

காலேஜில் மகிழினி திருமணம் பற்றிதான் பேச்சு.

ஜினா : ச்சே... மகிழினி எவ்ளோ நல்ல மாணவி.. அவளை போய் இப்படி படிக்கும் போதே கல்யாணம் பன்றாங்க... இப்படிலாம் செய்ய பெத்தவர்களுக்கு எப்படி மனசு வருது...
சக மாணவிகளுடன் பேசி கொண்டு இருக்கும்போதே ஜினா போன் அடித்தது.

ஜினா : ஹலோ சொல்லு மா...

ஜினாவின் அம்மா : இன்னைக்கு நீ காலேஜ் மதியத்தோட வந்துடு...

ஜினா :  ஏம்மா??

ஜினாவின் அம்மா : உனக்கு கல்யாணம் ஏற்பாடு நடக்கிறது!

-தொடரும்

Vera level... But pls update big.....
[+] 1 user Likes karthickspartan's post
Like Reply


Messages In This Thread
RE: த(டு)டம் மாறும் விவாகரத்து தோழிகள்! - by karthickspartan - 21-10-2022, 07:49 PM



Users browsing this thread: 8 Guest(s)