21-10-2022, 05:36 PM
(21-10-2022, 05:31 PM)Vandanavishnu0007a Wrote: உங்கள் கதையை ரசித்து படித்து கமெண்ட் போட மனம் துடிக்கிறது
ஆனால் கமெண்ட் போடக்கூடாது என்று நீங்கள் கேட்டுக்கொண்டதால் உங்கள் கதையை அமைதியாக படித்து அப்படியே அமைதியாகவே சென்று விடுகிறேன் நண்பா
என்னால் ஒரு வியூ மட்டும் உங்கள் கதைக்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்கும் நண்பா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
உங்களுடைய விமர்சனத்தை எங்களைப் போன்ற லைவ்வில் கதை எழுதும் நண்பர்களுக்கு எழுதி பதிவு செய்யுங்கள் என்று தான் கூறி இருக்கிறேன் நண்பா.
ஏன் இப்படி தவறாக புரிந்து கொண்டீர்கள் நண்பா.
நீங்கள் மேலே குறிப்பிட்ட விமர்சனம் மனதில் வருத்தமாக இருக்கிறது.