எழுதிய வரை .....
#19
படம் எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு போகும் போது அமிர்தா கவின் ஓட மெசேஜ் பண்ணிகிட்டே இருந்தா அதே நேரம் இடையில இடையில விச்சு வையும் பார்த்து கிட்டா 

மாடியில அங்கும் இங்கும் நடந்து கொண்டு யோசிச்சா என்ன இது நான் என்ன பண்றேன் கவின் லவ் பண்றேன் ஆனா விச்சு கூட செக்ஸ் வச்சுக்கிட்டு இருக்கேன் நான் பண்றது பெரிய தப்பு அதுவும் போயும் போயி விச்சு கூட இனிமேல் அவன் கிட்ட வந்தா நல்லா திட்டி அனுப்பிச்சு விட்டுடனும் என அமிர்தா நினைச்சா 
விச்சு வந்தான் மாடிக்கு அவன் அமிர்தா அந்த பக்கம் இருக்கிறதா பாக்கல வேகமா என்னத்தயோ பாக்கெட் ல தேடினான் அத அமிர்தா பார்த்தா 

அட பாவி உனக்கு சிகரெட் பழக்கம் வேற இருக்கா என அமிர்தா யோசிக்க விச்சுவோ வேகமா கடலை மிட்டாய் பாக்கெட் எடுத்து பிரிச்சு தின்ன அமிர்தா தன்னை மீறி சிரிச்சா 

ஐயோ அமிர்தா நீங்க இங்க தான் இருக்கீங்களா 

என்னங்க இது சின்ன புள்ள மாதிரி கடலை மிட்டாய் ஒளிஞ்சு தின்னுட்டு என அமிர்தா சிரிக்க 

என்னங்க பண்றது கடலை மிட்டாய் சாப்பிட்டு சாப்பிட்டு பழக்கம் ஆகிடுச்சு அன்னே புள்ளைக கேட்டா கொடுக்கலாம் ஆனா அதுகளே கிண்டல் பண்ணுதுக இப்போ நீங்க இங்க கிண்டல் பண்றிங்க போங்க என சொல்ல அமிர்தா இன்னும் சிரிக்க  

விச்சுவும் வெக்கத்துல சிரிச்சான் போங்க எப்ப பார்த்தாலும் உங்களுக்கு கிண்டல் தான் என சொல்ல அமிர்தா அவனை funny என லைட்டா தள்ள அவனும் சிரிச்சான் ரெண்டு பேரும் ஒரே நேரத்துல கிட்ட வர அவ்வளவு தான் மீண்டும் கிஸ் தான் நல்லா இருவரும் ஒண்ணா கிஸ் அடிச்சு உறிஞ்சனர் பிறகு அமிர்தாவே வேணா என தள்ளி விட்டா 

அது வந்து அமிர்தா உங்க கிட்ட என விச்சு ஏதோ சொல்ல வர ஒன்னும் சொல்ல வேணாம் என வேகமா கீழே போயிட்டா அடுத்த நாள் சண்டே அன்று வீட்டுல இருந்தா விச்சுவை பாக்கணும் போல இருந்ததால் உடனே ஆபீஸ் கிளம்பிட்டா 


ஆமா  என்னடி இன்னைக்கு ஆபீஸ் வந்து இருக்க 

நேத்து படம் பாக்க அப் டே லீவ் எடுத்தேன் ல அதான் இன்னைக்கு அத சரி செய்ய அப் டே வொர்க் பண்ண வந்து இருக்கேன் 

ஆமா நேத்து படம் பாக்க போனீங்களே எப்படி இருந்துச்சு 

அதுக படமா பார்த்து இருக்குங்க கார்னர் சீட் ல உக்காந்து enjoy பண்ணி இருக்குங்க என எல்லாரும் சிரிக்க அமிர்தா உதட்டுல ஒரு சின்ன புன்னகை அவளுக்கு விச்சு நேற்று செய்த செய்கை தான் வந்தது 


ம்ம் பாருடி வெக்கப்பட்டு சிரிக்கிறா [Image: dINn9Fd.jpg]


அப்போ நடந்து இருக்கு போல கவின் பெரிய ஆள் தான் போ 

ஹ போங்க டி போயி வேலையை பாருங்கடி என அமிர்தா சொல்ல எல்லாம் கிண்டல் அடிச்சுட்டு போக அமிர்தாவுக்கோ நேற்று தியேட்டரில் விச்சு பண்ணது திரும்ப திரும்ப நிபாகம் வந்துச்சு
Like Reply


Messages In This Thread
எழுதிய வரை ..... - by jakash - 29-03-2022, 05:56 PM
RE: எழுதிய வரை ..... - by jakash - 21-10-2022, 03:12 PM



Users browsing this thread: 1 Guest(s)