21-10-2022, 07:24 AM
(20-10-2022, 08:19 PM)Roudyponnu Wrote: Very bold move waiting for the flash back
நன்றி Roudyponnu. இந்த மாதிரி வைக்கலைனா யாருமே கமெண்ட் பண்ண மாட்டாங்க. பிளாஸ்பேக்கில் கொஞ்சம் பொறுமையா போகும்.
அடுத்த பதிப்பு கிட்ட தட்ட ரெடி இன்னைக்கே போடுவேன். அதுக்கு அடுத்த பதிவு தீபாவளி எல்லாம் முடிந்த்து தான்.