Incest விதவையை மணந்தேன் ( completed)
அன்று மாலை 5 மணிக்கு வீட்டுக்கு கிளம்பும் நேரம் ஃபோன் வந்தது அதில்...

டேய் நான் தான்..

சொல்லுங்க அண்ணி.

அது ஒன்னும் இல்ல இன்னைக்கு நான் கார்த்திக் கூட வரேன்..

எதுக்கு அண்ணி நானே வரேன்..

இல்லடா கல்சுரல்காக இங்க சில ஏற்பாடுகள் பன்னனும் அண்ட் வீட்டுக்கு ஒரு நாலு அஞ்சு பசங்க வருவாங்க சோ அவங்க கூட வரேன் நீ வீட்டுக்கு போ செரியா..

சரி னு கட் பண்ணேன் அவன் மட்டும் என்றால் தான் பிரச்சனை கூட யாரோ நாலு பேர் என்பதால் ஒன்றும் இல்லை சரி என்று வீட்டிற்கு சென்றேன்.

ஒரு மணி நேரம் பிறகு அண்ணி வர வில்லை மீண்டும் கால் பன்ன... எடு‌த்தா‌ல்..

சொல்லு டா..

எங்க இருக்கீங்க லேட் ஆகுமா..

இல்ல இல்ல கிட்ட வந்துட்ட..
சரி என்று காத்து இருந்தேன்.

சிறிது நேரத்தில் வீட்டின் முன் கார் வரும் சத்தம் வெளிய சென்று எட்டி பார்த்தேன்.

முன் இருக்கை யில் இருந்து ஒரு ஆண் பின் பக்கதுல இருந்து ஒரு ஆண் வெளிய வர ஒரு பெண்ணும் அண்ணியும் இறங்கினர். முன் டிரைவர் சீட் இல் இருந்து வந்தான் கார்த்திக்.

எல்லாரும் கேட் திறந்து மாடி படி ஏறி வர நான் வீட்டின் உள்ளே சென்றேன்.

அண்ணி அவள் ரூம் பக்கம் சென்றாள். நான் ஹாலில் அமர்ந்து இருந்தேன். கார்த்திக் எழுந்து எங்கள் ரூம் பக்கம் சென்றான்.

அங்க போறீங்க கார்த்தி க்...

பாத்ரூம்..

ம்ம்ம் சரி என்று செல்லும் வழி பார்த்தவாறு அமர்ந்த. சிறிது நேரத்தில் அண்ணி முகம் கழுவி விட்டு வந்தாள். வந்தவள் எல்லாருக்கும் டீ போட்டு வந்து எல்லாருக்கும் குடுத்து விட்டு அவளும் ஒன்று எடுத்து அமர்ந்தாள். கார்த்திக் பாத்ரூம் விட்டு வந்தவன் முகத்தை துடைத்து கொண்டு ஒரு பக்கம் அமர்ந்தான்.

ஒரு கப் எடுக்கும் போது டேய் அது என்னோட கப் வேர எடு என்றாள் அண்ணி.

அவனும் என்னை பார்த்தவாறு வேர கப் எடுத்து கொண்டான். நானும் அண்ணி அருகில் அமர்ந்த. அவர்கள் பேசி கொண்டு இருக்கும் நேரம் நான் என் கப் ஐ அண்ணி அருகில் வைத்தேன். பிறகு பேசி கொண்டே அவள் கப் எடுத்து சிப் பன்ன போக..

டேய் அது அவங்க கப் மாத்தி எடுத்துட்ட என்றான் கார்த்திக்..

அவன் கூறியதை காதில் வாங்காமல் சிப் பன்ன அண்ணி என் கப் டீ எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்...

நான் அவனை பார்த்து நக்கலாக சிரிக்க அவன் முகம் மாறியது.( இப்போது எல்லாம் அண்ணி எது செய்தாலும் என்னிடம் கேட்டு செய்கிறாள்)..

பிறகு அவர்கள் கல்சுரல் பத்தி டிஸ்கஸ் பன்ன நான் பெட் ரூம் சென்று மொபைல் இல் ஹாலில் நடப்பதை கண்காணித்தேன். நேரம் எப்படியோ செல்ல ஒருவர் பின் ஒருவராக சென்றனர்... இறுதியாக கார்த்திக் இருந்தான்..

அண்ணி அவள் கிச்சன் கு எழுந்து சென்றாள். நா ஹால் பக்கம் வந்து கார்த்திக் முன் கால் மேல் கால் போட்டு அவனை வெற்றிப்பேட்ர அமர்ந்த. அவன் முகம் கோபத்தில் இருக்க மீண்டும் அண்ணி சிப் பன்ன கப் எடுத்து அதில் இருந்த சில சொட்டு டீ அஹ சிப் பன்னி குடித்தேன்... அவன் முகம் இன்னும் மாறியது. பிறகு கிச்சன் சென்று அண்ணி இடம் உரிமையுடன் இன்னைக்கு என்ன சமையல் என்று தோல் மேல் கை போட்டு கேட்க அவளும் தோசை னு சொல்லி வேலைய பார்க்க ஆரம்பித்தாள்.

பிறகு ஹால் வந்து என்ன கார்த்திக் இணைக்கு இங்கேயே டேரா வா வென வீட்டுக்கு வெளிய தூங்கிரியா னு மெதுவாக கேட்டேன் என்ன நினைத்தனோ நான் கிளம்பறேன் னு எழுந்து சென்றான்...

அவனை இப்படி வெறுப்பேற்றியது எவ்ளோ தப்பு னு சீக்கிரம் புரிய வைத்தா.

அண்ணி இப்போ எல்லாம் தினமும் லேட் ஆக வராங்க. நான் அவங்கள கத்து இருந்து கூட்டி வருவேன் அப்படி போய் கொண்டு இருக்கும் நேரம் கல்சுரல் நாள் வந்தது...

இரண்டு நாட்கள் ஆக ஏற்பாடு செய்தனர். முத‌ல் நா‌ள் UG பசங்களுக்கு இரண்டாவது நாள் PG பசங்களுக்கு னு ஏற்பாடு செய்யா பட்டு இருந்ததது. முதல் நாள் ஜாலி ஆக போனது. ஆனால் அண்ணி மறுநாள் வேலைக்காக பசங்க பிராக்டிஸ் செய்வதை மேல் பார்வை பார்த்தாள் சிறிது தவறை சுட்டி காட்டி கொண்டு இருந்தாள்.

ஒரு டான்ஸ் கு கார்த்திக், ஒரு பெண் ஆட வேண்டும் போல கருமம் புடிச்சவன் காலேஜ் ல யாராவது இந்த பாட்ட எடுப்பார்களா நிலா காயுது பாட்டு ஓட அதுல அந்த பொண்ண எப்படி தடவனுமோ அப்படி தடவினா  டிரஸ் லாம் வேர மாதிரி அந்த பெண் நல்லா இடுப்பு தெரிய கட்டி கொண்டு ஆட அவன் அவள் இடுப்பை கை வைப்பது போல பிசைந்து கொண்டு ஆடினான் பாட்டில் ஹம்மிங் சவுண்டு , ஹாங் னு சத்தம் வரும் பொது ரெண்டு பேரும் கட்டி புடிச்சு படுகிறார்கள் ஐயோ கருமம் டா இதை எல்லாம் எப்படி அண்ணி ஓகே சொன்னாங்க... னு தலையில் அடித்து கொள்ள... பிறகு இன்னொரு பாட்டு ஓட அதுல ஒரு ஸ்டெப் ல ரெண்டு பேரும் ஹாக் பண்றது, கிஸ் பண்ற மாதிரி ஸ்டெப் வருது ஐயோ ச்ச நான் அன்னிய பார்க்க அவள் வேறு பக்கம் சென்று வேர டான்ஸ் பார்த்து கொண்டு இருந்தாள் மற்றது எல்லாம் டீசன்டாக இருந்ததது...

மத்திய உணவு நேரத்தில்...

அண்ணி..

சொல்லு டா..

என்ன அண்ணி பட்டு ஸ்டெப் லாம் இவ்ளோ கண்ரீவியா இருக்கு..

எந்த டீம் சொல்ற எல்லாம் நல்லா தானே இருக்கு..  பசங்க பாட்டு தேர்வு செய்றாங்க நான் வெறும் மேல் பார்வை தான்.

ஆனால் கார்த்திக் டான்ஸ் தான் மட்டமா இருக்கு.. பாட்டு ரொம்ப மோசம் இதை எப்படி ஓகே சொன்ன..

டேய் என்ன செய்யா எதிர் காலத்துல இந்த கல்லூரி கு அவன் தானா எல்லாம் என்னல எப்படி நோ சொல்ல முடியும்..

சரி என்னமோ எதோ தப்பா இருக்கு பார்த்துக்கோங்க..

சரி விடு பார்த்துக்கலாம்...

அன்று மாலை வீட்டிற்கு சென்று டீ குடித்து கொண்டு இருக்கும் நேரம் அண்ணி உங்க UG பசங்க டான்ஸ் சூபர் நாளைக்கு நல்லா பண்ணுங்க..

தாங்க்ஸ் டா..

அண்ணி.

ம்ம்ம் சொல்லு டா..

அண்ணி அம்மா ஃபோன் பண்ணாங்க..

என்ன சொன்னாங்க எப்படி இருகாங்க..

ம்ம் நலம் தா எப்போ வரோம்னு கேட்டாங்க நெக்ஸ்ட் வீக் வரேன் னு சொன்ன..

ம்ம் சரி..

அண்ட்..

அண்ட் வேர என்னடா னு கேட்டால்.

அது அம்மா.. எனக்கு பொண்ணு பார்க்கிறாங்கலாம்... இதை நான் கூறியது அவள் முகம் சற்று வாடியது அதை நான் கவனிக்காமல் இல்லை...

அண்ணி...

சொல்லுடா இப்போ அவள் பேச்சில் வெறுமை இருந்ததது..

அது நா உங்கள நல்லா பார்த்துக்கறேனா..

யென் டா..

இல்ல சும்மா தான்..

பிறகு எதுவும் பேச வில்லை.. அன்றைய இரவு ஏனோ தானோ னு முடிந்தது..

மறுநாள் காலை நாங்கள் இருவரும் கல்லூரி க்கு கிளம்பி சென்றோம்..

அங்கே நானும் அண்ணியும் கார் இல் இறங்கி செல்ல டேய் நீ ஸ்டேஜ் பக்கதுல போய் இரு நான் வரேன் னு சொல்லி பிராக்டிஸ் செய்யும் இடத்திற்கு சென்றாள் நானும் ப்ங்சென் நடக்கும் இடத்திற்கு சென்று இரண்டாம் வரிசையில் அமர்ந்தேன். ஒருவர் பின் ஒருவராக பேசி கொண்டு இருக்க அண்ணி இடம் இருந்து ஃபோன் வந்துது.. சொல்லுங்க அண்ணி..

கொஞ்சம் பிராக்டிஸ் பண்ற இடத்திற்கு வாடா என்றாள். நானும் அங்கு சென்றேன்.

அங்கே எதோ ப்ராப்ளம் போல..

என்ன ஆச்சு னு கேட்ட.

டேய் எல்லாம் ஓகே பட் கார்த்திக் கூட டான்ஸ் ஆடுற பொண்ண காணோம்..

காணோமா????...
ஆமா டா அவ மார்னிங் இங்க தான் கிளம்பி இருக்கா ரூம் ல முன்னாடியே (இவ கிட்ட னு ஒருத்திய காட்டி) சொல்லி கிளம்பி இருக்கா பட் இங்க இன்னும் வரல...

மே பி அவங்க ரூம் கு போய் இருக்கலாமே..

நானும் அங்க போய் பார்த்தேன் பட் அவ அங்க இல்ல சர் னு அந்த பொண்ணு கூற.. சரி அப்போ அந்த டீம் லிஸ்ட் ல இருந்து எடுத்துக்குங்க கடைசி நேரத்துல அந்த பொண்ணு வந்தா பார்த்துக்கலாம்..

இல்ல இவ்ளோ நாள் பிராக்டிஸ் பன்னி இருக்கோம் அதெல்லாம் முடியாது காலேஜ் மானம் போடும் னு கார்த்திக் கறாராக பேச... ( இப்போ புரிஞ்சுது இவன் தான் எல்லாத்துக்கும் காரணம் னு அந்த பொண்ண எங்கோ அடைச்சு வச்சி இப்போ யாரும் இல்லன்னு அண்ணி அஹ டான்ஸ் ஆட கூப்பிடுவா)...

மேம் வென ஒன்னு பண்ணலாம் வேர யாராவது டான்ஸ் ஆடுவாங்கலானு கேட்டு பார்க்கலாம் னு ஒருத்தன் சொல்ல..

இந்த நேரத்துல யார தேடி எப்படி பிராக்டிஸ் குடுக்குறது னு அண்ணி புலம்ப..

வென ஒரு வழி இருக்கு நு கார்த்திக் சொல்ல..

எல்லாம் அவனை பார்க்க..

இப் யு டோன்ட் மைன்ட் நாம ஆடலாமா மேம் னு கார்த்திக் கேட்க்க.... எல்லார் கண்களு அவனை பார்க்க...

ஆமா இப்போதைக்கு நான் நீங்க ரித்து நம்ம மூணு பேருக்கு தான் ஸ்டெப்ஸ் தெரியும் அவ இல்ல நீங்க நான் தான் இருக்கோம் பிளீஸ் மேம் னு அவன் கேட்க்க... அதெல்லாம் வேண னு நான் சொல்ல...

ஹலோ சர் இது எங்க டிபார்ட்மெண்ட் மானம் அதெல்லாம் விட முடியாது னு அவன் பேச... ஹலோ அதுக்குன்னு இப்படி டீச்சர டான்ஸ் ஆட சொல்வியா னு நான் சண்டைக்கு போக...

விடு விடு னு அண்ணி தடுத்து சரி இரு டைம் இருக்கு வருவாளா னு பார்க்கலாம் னு அண்ணி சமாதானம் செய்தாள். பிறகு ஒவ்வொரு குழுவாக சென்றது..

மேடை பக்கம் விசில் சத்தம் பறக்க நான் என்ன செய்யலாம் னு யோசிக்க அந்த நேரம் என் கண்ணில் பட்டது காமிரா ஆமா புதிதாக காமிரா அங்கே சில இடங்களில் பொருந்தப்பட்டு இருந்ததது... இருங்க வரேன் னு அங்கே இருந்து நழுவி சென்றேன்.

அட்மின் ரூம் பக்கம் சென்று கொண்டு இருக்க என் கண்ணில் பட்டான் பியுன் மணி... பியுன் சர் எப்படி இருக்கீங்க...

நீங்க..

நான் வைஷாலி மேம் ஓட.. ஓஓஓ நீங்களா தம்பி எப்பிடி இருக்கீங்க..

ம்ம் நல்லா இருக்கேன் அண்ணா ஒரு ஹெல்ப் கிடைக்குமா..

சொல்லுங்க தம்பி அந்த அம்மா எனக்கு ரொம்ப ஹெல்ப் பன்னி இருக்கு அவங்க புருஷன் நீங்க உங்களுக்கு இல்லாததா... ( என்னடா இவன் என்ன அண்ணி புருஷன் னு சொல்றா சரி நடப்பது நடக்கட்டும்).

அண்ணா நான் வரும் போது முக்கியமான கவர் எடுத்து வந்த எங்க விட்டேன் னு தெரில தேடி பார்த்த இல்ல அதான் காமிரா ல பார்க்கலாமா...

அட இதுதான வாங்க தம்பி னு காமிரா ரூம் கு கூட்டிட்டு போய் அங்கே இருந்த ஒரு வடநாட்டு ஆள் இடம் என்ன பற்றி கூறி எனக்கு வேண்டியது செய்யும் படி கூறி சென்றார்.

அந்த வட நாட்டு ஆள் பேர் ஹர்ஷா போல பேர் கிளிப் சட்டையில் இருந்தது..

சொல்லுங்க சர் என்ன வேண்டும்

பியுன் கிட்ட கேட்டது போல சொன்னேன் அவனும் டைமிங் கேட்க்க நான் காலை 7 மணி என்று கூறினேன்.

எல்லா காமிரா உன் காலை 7 மணி முதல் ஓட ஆரம்பித்தது. அவன் என்ட்ரன்ஸ் காமிரா பார்க்க நான் பெண் ஹாஸ்டல் மட்டும் பார்த்து கொண்டு இருந்தேன்...

ஒரு 7 30 மணிக்கு ஒரு பெண் நேத்து கார்த்திக் கூட ஆடிய பெண் போல இருந்தாள். ஹாஸ்டல் விட்டு நேராக MBA ப்ளாக் பக்கம் சென்று இருக்கிறாள்.

பிறகு வேர காமிரா தேடினேன் ஒரு காமிரா வில் அந்த பெண் இருக்கும் கட்டிடத்தில் உள்ள டாய்லெட் உள்ளே செல்கிறாள் ஒரு 10 நிமிடம் கழித்து ஒரு உருவம் கருப்பு டிரஸ் போட்டு கொண்டு வந்தது எனக்கு எதோ சந்தேகம் பட அந்த உருவம் எங்கே போகுது னு பார்த்து கொண்டு இருந்தேன் பிறகு அந்த உருவம் கல்லூரி பின் பக்கம் இருக்கும் இடிந்த கட்டிடம் நோக்கி செல்கிறது இதில் விஷயம் என்ன என்றாள் டாய்லெட் உள்ளே போன பொண்ணு இன்னும் வரல..

சரி விசயம் புரிந்தது னு ஹூ மறந்ததுட்ட கார் ல இருக்கு சாரி சர் அண்ட் தாங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப் னு சொல்லி எழுந்து வந்தேன்..

அண்ணி கு கால் பன்ன ஃபர்ஸ்ட் எடுக்கல. மீண்டும் முயற்சிக்க எடுக்க பட்டது... ஆனால் எடுத்தது கார்த்திக்... ஒரு வில்லன் சிரிப்புடன்...
[+] 5 users Like Vinothvk's post
Like Reply


Messages In This Thread
RE: விதவையை மணந்தேன் - by Vinothvk - 20-10-2022, 11:56 PM



Users browsing this thread: 17 Guest(s)