20-10-2022, 07:26 PM
என்னுடைய கதைக்கு கருத்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு சில நண்பர்கள் கூறிய கருத்துக்களுக்கும் எதிர் பார்ப்பதற்கும் வெவ்வேறு பதிவுகளில் இருந்து கண்டிப்பாக விளக்கம் கிடைக்கும்.
அதனால் முடிந்த அளவுக்கு படித்து முடித்ததும் கமெண்ட் பண்ணுங்க
தனித்தனியாக விமர்சனங்களுக்கு பதில் எழுதவில்லை என்று தவறாக நினைக்க வேண்டாம்.
முடிந்தால் நாளைக்கு அல்லது நாளை மறுநாள் அடுத்த பதிவை பதிவு செய்கிறேன்