Romance பாக்ய லட்சுமி -2
#28
பாக்யா அழுது கொண்டே வருவதை பார்த்த அன்வர் என்ன ஆச்சு மேடம் என கேக்க 

ஒண்ணுமில்ல சீக்கிரம் வண்டிய எடுங்க ப்ளீஸ் என்றா

சரி அன்வர் வண்டிய எடுத்தான் .பாக்யா அழுது கொண்டே இருக்க முன்னால இருந்து கொண்டே அன்வர் கர்சீப் கொடுத்தான் அதை வாங்கி கண்களை துடைச்சு கிட்டா 

சரி மேடம் அடுத்து எங்க என அன்வர் கேட்க 

அது வீட்டுக்கே போயிடலாம் என லைட்டா அழுது கொண்டே சொல்ல 

மேடம் இப்போ நான் உங்க கிட்ட ஏன் அழுக்குறீங்கன்னு கேக்கல அது உங்க பர்சனல் ஆனா இப்போ வீட்டுக்கு போனா இன்னும் கொஞ்சம் அழுதுட்டே தான் இருப்பிங்க அதுனால வாங்க காய்கறி வாங்க மார்க்கெட் போவோம்  அப்போ தான் அதுல இருந்து வெளிய வருவீங்க என வண்டிய  மார்க்கெட் ல விட்டான் 

நான் வரல என சோகமாக பாக்யா சொல்ல 

சரி என்னோட தங்கச்சி நிக்காவுக்கு நானே வாங்குறேன் என போயிட்டு அன்வர் ஒன்னும் புரியமல் இருக்க வாங்க நானே வாங்குறேன் என பாக்யா வந்தா மட மடவென காய்கறி வாங்கி முடிச்சுட்டு மீதியை கல்யாண மண்டபத்துக்கு ஆர்டர் சொல்லிட  
இருவரும் காய்கறி வாங்கி காரில் ஏற இப்போ கார் டிக்கி பின் சீட் எல்லாத்து யம் திங்ஸ் இருக்க பாக்யா வேறு வழி இல்லமல் ட்ரைவர் சீட் பக்கத்துல முன்னால உக்காந்தா அனைவரும் பாக்யா  வெளிய வரும் போது ஒரு வயசான கிழவி பூ வாங்குங்க பூ வாங்குங்க என பாக்யா கிட்ட வந்து விக்க பாக்யா வேணாம் வேணாம் என்று சொல்ல 

என்னப்பா உன் வீட்டுக்காரம்மா வுக்கு பூ லாம் வாங்கி தர மாட்டியா என கிழவி அன்வர் கிட்ட சொல்ல 

ஐயோ பாட்டிம்மா அவர் வந்து என சொல்லும் முன் அன்வர் எவ்ளவு பாட்டி சொல்லுங்க என பாட்டி கிட்ட இருந்து பூவை வாங்க 

எங்க நீங்க வேற என பாக்ய சொல்ல 

அவன் பாட்டி கிட்ட இருந்து பூ வாங்கிக்கிட 

இந்தப்பா கேர் பின் உன் பொண்டாட்டிக்கு உடனே பூ வச்சு விடு அப்போ தான் அவ முகம் நல்லா இருக்கும் என சொல்ல 

ஐயோ பாட்டி என்ன இது 
என பாக்யா சொல்ல 

அட வச்சு விடுப்பா என சொல்ல அன்வர் பாக்யாவுக்கு பூ வச்சு விட்டான் .பாக்யாவுக்கு ஒரு நிமிசத்துல ஏதோ ஏதோ மனசுல வந்துடுச்சு காரணம் ஆம் நீங்க நினைப்பது தான் வாழ்க்கையில் ஒரு ஆண் அவளுக்கு பூ வைத்து விடுவது இது தான் முதல் முறை 

பாக்யா ஒரு நிமிஷம் அமைதி ஆனா அவ கண்ணில் இருந்த கண்ணீர் மறைந்து உதட்டுல சின்ன புன்னகை வந்தது 

அதை ரசிச்சுட்டே வண்டிய எடுத்தான் .

அதே நேரம் 

பாக்யா மாமியார்  ஒரு சாமியார் கிட்ட எல்லா ஜாதகமும் எடுத்துட்டு போனா குடும்ப கஷ்டங்கள் நீங்க  கூட வீட்டுக்காரர் பேரன் பேத்தி எல்லாம் கூப்பிட்டு போக 

எல்லாரோட ஜாதகமும் பார்த்துட்டு 

உங்க வீட்ல ஒரு பெண்ண பாடாத பாடு படுத்தி இருக்கீங்க 

அய்யா எங்க வீட்ல அப்படி ஏதும் இல்லையே 

கஷ்டம்னா உடம்பு கஷ்டம் மட்டும் இல்ல மன கஷ்டமும் தான் 

அப்போ எல்லாருக்கும் புரிஞ்சது அது பாக்யா தான்னு 

அந்த பெண்ணோட கஷ்டம் கூட கூட உங்க குடும்பம் சின்ன பின்னமா ஆக போகுது என சாமியார் சொல்ல 

அய்யா இப்போ அதுக்கு பரிகாரம் 

சாமியார் திரும்ப ஏதோ சோலி போட்டு விட்டு பாக்யா ஜாதகம் மட்டும் எடுத்து பார்த்து சரி நீங்க ரெண்டு பேர் மட்டும் இருந்துட்டு சின்ன புள்ளைக எல்லாம் திரும்பி கூட பாக்காம வீட்டுக்கு கிளம்புங்க 


அய்யா என்ன பரிகாரம் அய்யா 


சரி முதல நான் சொல்ல போறத நல்லா கேளுங்க 

ம்ம் 

உங்க குடும்பத்துல கூடிய விரைவில் ஒரு குழந்தை சத்தம் கேக்க போகுது 

நல்லா விஷயம் தானே சாமி என்னோட பேரன் பொண்டாட்டி முழுகாம இருக்க போறாளா என கேக்க 

ம்ம் இல்ல நான் சொல்றத மனச திடப்படுத்தி கேளுங்க உங்க மருமக மாசமாக போறாங்க 


சாமி என்ன சொல்றிங்க புரியல 

உங்க மருமக தான் இந்த குடும்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க அவங்க புருஷன் உங்க பையன் இனி அவங்கள தேடி வர்றது சந்தேகம் தான் ஆனா அதே நேரத்துல ஒரே ஊருல டெயிலி அவங்களம் உங்க பையனும் பார்த்துட்டு இருந்தா அவங்க மனசு இன்னும் நோகும் அதுனால உங்க குடும்பம் கஷ்டப்படும் 

அப்படினா பாக்யாவை வேற ஊருக்கு போக சொல்லிட ட்டா 
 

ஹ்ஹம் அப்படி பண்ணாலும் பிரச்னை ரொம்ப பெருசு ஆகும் அந்த அம்மா வடிக்கிற ஒவ்வொரு கஷ்டத்துக்கும் உங்க குடும்பத்துல ஒரு கஷ்டம் மலை அளவு வரும் 

அய்யா என்ன தான் அய்யா நான் பண்ண 

உங்க மருமகளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைங்க 

அய்யா என்ன சொல்றிங்க இது எல்லாம் தமிழ் கலாச்சாரம் 

ம்ம் எனக்கு கலாச்சாரம் லாம் தெரியாது அவங்களுக்கு இன்னும் கூடிய சிக்கிறதுல ஒருத்தன் தேடி வருவான் வரவணா உங்க மருமகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலைன்னா ஒவ்வொரு மாசமும் ஒரு உயிர் போயிட்டே இருக்கும் அதுக்கு மேல உங்க வசதி நான் சொல்றது நம்பிக்கை இல்லைனா எங்க வேணுனாலும் ஜாதகம் பாருங்க 

அவர்கள் குழப்பத்தோடு வெளியே வர
[+] 1 user Likes jakash's post
Like Reply


Messages In This Thread
RE: பாக்ய லட்சுமி -2 - by jakash - 19-10-2022, 07:02 AM



Users browsing this thread: 19 Guest(s)