19-10-2022, 03:18 AM
(17-06-2020, 05:11 AM)jakash Wrote: பின்னர் தன்னுடைய போனை எடுத்தான் மைனாக்கு ஹாய் என மெசேஜ் அனுப்பினான்
ஹாய் சார்
சும்மா தான் கூப்பிட்டேன் என்னமோ தெரியல உங்க தொப்புள் கண் முன்னால வந்து வந்து போகுது
மைனா அமைதியாக இருக்க
என்னங்க அமைதியா இருக்கீங்க எடுத்த உடனே இப்படி தப்பா பேசுறான்னா
அப்படி இல்ல நீங்க பெரிய ஆள் நான் சின்ன ஆள்
என்ன பெரிய ஆள் சின்ன ஆள் நானும் ஒரு காலத்துல சின்ன பையன் தான்
நானும் சின்ன பொண்ணு தான் என மைனா ஜோக் அடிக்க சிரிச்சான்
உங்க கிட்ட பேசிக்கிட்டே இருந்தா கூட போதும் ஒரு டென்ஷனும் இருக்காது போல
அப்போ எங்கயாச்சும் கூப்பிட்டு போங்க பேசுறதுக்கு
ஆஹா என சந்தோசப்பட்ட ஆகாஷ்
நாளைக்கு ஷுட் இருக்கா உங்களுக்கு
இருக்கு
பரவலா ஈவினிங் வாங்க நாம 2 பேரும் மகாபலி புறம் வரைக்கும் போயிட்டு வருவோமா
ஈவினிங்ன்னா அவர் ஏதாச்சும் கேப்பாரே
அப்படினா வேணாம்ங்க
இல்ல இல்ல நான் நைட் சூட் இருக்கு வர 8 மணி ஆகும்னு சொல்லிட்டு வரேன்
சரிங்க ரொம்ப தேங்க்ஸ்
மறுநாள் எல்லா பிலனையும் ஆகாஷ் கேன்சல் பண்ணான்
மைனாவும் சூட்டிங் முடிச்சுட்டு ஆகாசுக்காக காத்து கொண்டு இருந்தா
பொசுக்கு என்று ரக்ஷிதா அவ காருல வந்தா வாடி இன்னைக்கு கம்பெனி கார் வேணாம் என் காருல போவோம்
இல்லடி இன்னைக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு
எங்கன்னு சொல்லு நானும் வரேன்
உனக்கு ஏண்டி சிரமம்
அட பரவலா வா போகலாம் என ரக்ஷிதா கட்டாயப்படுத்த வேற வழியே இல்லாம வண்டியில ஏறுனா
ஆகாஷ் மைனாக்கு போன் அடிச்சுக்கிட்டே இருந்தான் மைனா வேற வழியே இல்லாம கட் பண்ணி விட்டா
என்னடி எங்கயாச்சும் சாப்பிட்டு போவோமா
இல்ல ஒரு வேல
ஹே வாடி ரெஸ்ட்ரான்ட் போயி சாப்பிட்டு நெக்ஸ்ட் என்ன வேலைனாலும் பாப்போம்
இல்ல அது வந்துடு கடை மூடிடுவானுக
அட சென்னைல நைட் ஒரு மணி வரைக்கும் கூட எல்லா கடையும் இருக்கும் நீ வாடி என ரக்ஷிதா ஒரு ஹோட்டலுக்கு மைனாவை கூப்பிட்டு போனா
போன உடனே மைனா எப்பா 2 இட்லி சீக்கிரமா கொண்டு வா என்றா
என்னடி லூசு நல்லா நான் வெஜ் ஹோட்டலுக்கு கூப்பிட்டு வந்து இருக்கேன் நல்லா நிறைய சாப்பிடுடி உன் இஷ்டம் போல
ஆகாஷ் போன் அடிச்சுக்கிட்டே இருந்தான் ,
வயிறு சரி இல்லடி அதுனால கம்மியா சாப்பிட்டுகிறேன்
சரிடி
நான் டாய்லெட் வரைக்கும் போயிட்டு வரேன்
இரு நானும் வரேன் என கூடவே வர
ஐயோ போன்ல கூட பேச விட மாட்டீங்கிறாளே
பாத் ரூம் போயி போன ஓபன் பண்ண ஆகாஷ் 8 மிஸ்ட்டு கால் 10 மெசேஜ் அதுல லாஸ்ட் மெசேஜ் நம்ப வச்சு கழுத்தை அறுத்திட்டேலே என்று இருந்தது
ஐயோ சாரி சார் ஒரு அர்ஜென்ட் மேட்டர்ல மாட்டிகிட்டேன் எப்படியாச்சும் ஒரு அரை மணி நேரத்துல வரேன் . என மெசேஜ் டைப் பண்ணுவதற்குள் வாடி போகலாம் என ரக்சிதா அவளை அவசரப்படுத்தினா
அங்கே வெளியே போயி ரக்ஷிதா வேணும் என்றே லேட்டா வரும் ஐட்டங்களாக ஆர்டர் பண்ணா
சீக்கிரமா கொண்டு வாங்கப்பா என மைனா அவசரப்பட்டா
பொறுடி அது வரைக்கும் பேசுவோம் என சும்மா மொக்கையாக பேசிகிட்டு இருந்தா ரக்சிதா
கிட்டத்தட்ட வேணும் என்றே ஒரு மணி நேரம் ஆக்க ஆகாஷ் திரும்ப வீட்டுக்கே வந்துட்டான்
சரி மைனா வா உன்னைய வீட்ல விடுறேன்னு விட்டுட்டு போக மைனா கோபமானா
இருடி உன்னைய பழி வாங்குறேன் என போன பாக்க அது சுத்தமா சார்ஜ் இல்லாம இருந்தது .
Bro pls continue this story