Romance பாக்ய லட்சுமி -2
#22
அன்வர் அலேக்கா ரெண்டு மூட்டையை தூக்கி கொண்டு போவதை பார்த்து பாக்யா வியந்தா

சரி நீங்க போங்க நான் ஒன்னு ரெண்டு திங்ஸ் வாங்கிட்டு வரேன் 

அட எடுத்துட்டு வாங்க கார்ல நான் வெயிட் பண்றேன் என அன்வர் சொல்லிட்டு போக 

பாக்யா விட்டு போன திங்ஸ் ரெண்டு மூணு எடுத்து கொண்டு இருக்க அந்த பக்கம் இருந்து ராதிகா வந்தா சே உனக்கு எல்லாம் அறிவே கிடையாதா பாக்யா என பாக்யாவை பார்த்து கத்தினா 

என்ன சொல்றிங்க ஒன்னும் புரியல 

ஏன் எங்க போனாலும் எங்களை பாலோ பண்ணி வர  உனக்கு அறிவே இல்லையே 

ஐயோ நீங்க நினைக்கிற மாதிரி இல்ல ராதிகா நான் திங்ஸ் வாங்க வந்தேன் 

ஹ நடிக்காதடி நீ எங்களை பாலோ பண்ணி கொடைக்கானல் வரைக்கும் வந்தவ தானே 

இதுக்கு மேல என்ன சொன்னாலும் நம்ப மாட்டாங்க என நினைத்த பாக்யா தன்னை மீறி அழுக ஆரம்பிச்சா 
[Image: rcrfzu2.jpg]
இங்க பாரு உன்னைய தான் கோபி வேணாம்னு சொல்லிட்டார் ல இப்படி லாம் திரும்ப திரும்ப வந்தா 

கோபி உன் கிட்ட வந்துடுவார் நினைக்காதடி 

என்ன ராதிகா என்ன சத்தம் இங்க 

கோபி பாக்யவ பார்த்து கடுப்பானான் ஹ நான் தான் சொல்லிட்டேன் ல எனக்கு ராதிகா தான் இனிமேல் எல்லாம்னு கிளம்புடி என கோபி கத்த அழுது கொண்டே வெளிய வந்தா
[+] 2 users Like jakash's post
Like Reply


Messages In This Thread
RE: பாக்ய லட்சுமி -2 - by jakash - 18-10-2022, 05:35 PM



Users browsing this thread: 17 Guest(s)