18-10-2022, 04:35 PM
(18-10-2022, 04:23 PM)Vandanavishnu0007a Wrote:
கான்செப்ட் கிடைக்காம நிறைய எழுத்தாளர்கள் வீட்டில் வேலை வெட்டி இல்லாமல் சும்மா டம்மியா உக்காந்து இருக்காங்க நண்பா
நீங்க மட்டும் கான்செப்ட் சொல்றதா இருந்தா எழுத்தாளர்கள் வந்து குமியுவாங்க நண்பா
நீங்க கான்செப்ட் சொல்ல ஆரம்பிங்க நண்பா
எல்லாம் கியூல வந்து நிப்பாங்க பாருங்க
உங்களால அத்தனை பேருக்கும் கான்செப்ட் சொல்ல நேரம் கூட இருக்காது நண்பா
கலக்குங்க நண்பா
உங்கள் ஆசை விரைவில் நிறைவேற என் வாழ்த்துக்கள் நண்பா
நன்றி
நல்ல நக்கல்