17-10-2022, 06:41 AM
(This post was last modified: 30-11-2022, 06:21 AM by tamilangel. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஒரு பெரிய கவர்மென்ட் ஆபீஸ் முன்னால் இப்படி செய்ய யாருக்கும் தைரியம் வராது.. அந்த ஆபீசை சுற்றி உயர்ந்து வளர்ந்துள்ள அசோக மரங்கள் அந்த மாலை நேரத்தில் நன்றாக இருட்டாக ஆக்கியது..
Time வேற ஆனது, சரி சீக்கிரம் முடித்து விட்டு கிளம்பலாம் என்று எண்ணினேன்.. அந்த கவர்மென்ட் office மாடிக்கு போலாம் என்று முடிவு செய்தேன்.. நேராக அந்த ஆபிசின் மாடிக்கு செல்லும் படியின் அருகில் சென்றேன், அது ஸ்லைடிங் ஷட்டர் போட்டு சங்கிலியால் சுற்றி ஒரு பூட்டு போட்டு இருந்தது, அந்த கேட்டை லேசாக இழுத்தேன், ஒரு ஆள் நுழையும் அளவு இடைவெளி இருந்தது.. உள்ளே நுழைந்து மாடிக்கு போனேன்..
மேலே ஏறும் போதே ஒரு பயம் கலந்த சுகம் தூண்டியது, ஏனெனில் மேலே இருந்து பார்த்தால், எனக்கு எதிரே மெய்ன் ரோடு, நிறைய வாகனங்கள் போய்கொண்டு இருந்தது.. ரோடின் எதிரில் பெட்ரோல் பங்க் அங்கேயும் ஆட்கள் நடமாட்டம்.. என் வலது புறத்தில் வீடுகள் நிறந்த பகுதி.. எனக்கு பின் புறம் ஏதோ ஒரு தொழிற்சாலை, எனக்கு இடது புறம் higher secondary கவர்மெண்ட் பள்ளிக்கூடம்..
மற்ற மூன்று பகுதியும் கொஞ்சம் தூரத்தில் அமைந்துள்ளது அதனால் அங்கிருந்து தெரிய வாய்ப்பில்லை, ஆனால் இந்த பள்ளிக்கூடம் எனக்கு மிகவும் பக்கத்தில் இருந்தது...
இதுதான் சமயம்...