17-10-2022, 12:22 AM
பாக்யாவுக்கு இது வரை எந்த ஒரு ஆணும் அவளை அழகு என்று சொல்லியது கிடையாது அவள் வாழ்க்கை முழுக்க கோபி இடம் திட்டு மட்டுமே வாங்கி இருந்தா முதன் முறையாக ஒரு ஆணின் புகழ்ச்சி அவ மனசுக்கு சந்தோசம் கொடுத்தது திரும்ப திரும்ப அன்வர் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு கேட்டுகிட்டே இருந்தது மேலும் அன்வரின் முகமும் அவளுக்கு தோன்றிகிட்டே இருந்துச்சு
அப்போ உள்ள நுழைஞ்ச ஜெனியும் செல்வியும் பாக்யா அவளாக சிரிச்சுட்டு இருப்பதை பார்த்து
ஏண்டி ஜெனி உங்க அத்தை கிறுக்கு ஏதும் பிடிச்சுரிச்சா கோபி சார் விட்டுட்டு போனதுல அவங்களா சிரிக்கிறாங்க சரி வா கேப்போம் என போக
என்னக்கா நீயா சிரிக்கிற
நான் ஒன்னும் சிரிக்கல சும்மா வேடிக்கை பார்த்துட்டே இருந்தேன் அவ்வளவு தான்
சரி வேலையை பாருங்க
வீடிற்கு போயி அன்வர் க்கு பாக்யா முகம் முழுசா நிறைஞ்சு இருந்துச்சு அவங்க கிட்ட பேசணும் போல இருந்துச்சு சரி என பாக்யாவுக்கு மெசேஜ் பண்ணான்
மேடம் ஹாய் என முதலில் மெசேஜ் அனுப்பினான்
அவ யாரு என பதில் மெசேஜ் அனுப்பினா
நான் தான் மேடம் அன்வர் காலைல வந்து சைவம் வேணும்னு ஆர்டர் கொடுத்து இருந்தேனே
ம்ம் சொல்லுங்க
மேடம் இப்போதைக்கு முதல் நாள் டிபனுக்கு மெனு மெசேஜ் பண்றேன்
சரி பண்ணுங்க
அன்வர் சில பொருள்களை மெசஜ் பண்ண
நீங்க சொல்றதுக்கு எல்லாம் சிலதுக்கு திங்ஸ் வாங்கணும் நாளைக்கே அதுனால கொஞ்சம் கோபிச்சு கிடாம அட்வான்ஸ் போடுறிங்களா
சரிங்க மேடம் உங்க கிட்ட ஜி பெ போன் பெ இருக்கா
ஐயோ அப்படி லாம் என்னனு கூட தெரியாதே சாரிங்க
பரவலா நாளைக்கு காலைல திரும்ப உங்க ஆபிசுக்கு சீக்கிரமா வந்து அட்வான்ஸ் தரேன்
ஓகே ங்க
அடுத்த நாள்
அன்வர் வேகமாகவே நல்லா கிளம்பி அத்தர் சென்ட் எல்லாம் அடிச்சுட்டு கிளம்பினான்
முகமது பார்த்தான் என்ன இவன் இத்தனை வருசத்துல இப்படி எல்லாம் கிளம்புனது இல்லையே
என்னனு கேப்போம்
எங்கடா போற
சும்மா வெளிய தங்கச்சி நிக்கா விஷயமா போறேன்
அட நானும் வரேன் டா என அவனும் கூட போனான் இருவரும் காரில் கிளம்ப அன்வர் நேரா பாக்யா இடத்துக்கு போனான்
அங்கே பாக்யா கட்ட பையோடு வெளியே வர அன்வர் வர பாக்யா
ம்ம் சரியான நேரத்துல வந்திங்க நாங்க திங்ஸ் வாங்க தான் வெளியே கிளம்பினோம்
சாரி மேடம் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு இந்தாங்க அட்வான்ஸ் பணம்
தேங்க்ஸ் ங்க
சரி எங்க கிளம்பிட்டிங்க
திங்ஸ் வாங்க மார்க்கெட் க்கும் சூப்பர் மார்க்கெட்க்கும்
என்ன தனியா போறீங்க எப்பவும் செல்வி கூட வருவா இன்னைக்கு ஏதோ அவங்க சொந்த காரங்க வந்து இருக்காங்களாம் அதான் நான் மட்டும் தனியா போறேன்
நீங்க வேணும்னா எங்க கார்லே வாங்களேன் நான் உங்கள மார்க்கெட் கூப்பிட்டு போறேன்
இல்ல பரவலைங்க நான் ஆட்டோல போறேன்
என்னங்க எங்க தங்கச்சி கல்யாணத்துக்கு சமைக்க போறீங்க உங்களுக்கு இந்த ஹெல்ப் கூட பண்ண கூடாதா ப்ளீஸ் வாங்க என அன்வர் கெஞ்ச சரி என்று பாக்யா காரில் ஏற
முகமது அன்வர் என்னய அந்த பஸ் ஸ்டாப்பிலே இறக்கிடு நான் பிரண்டை பாக்க போறேன் என அவன் இறங்கி கிட இப்போ அன்வர் பாக்யா மட்டும் காரில் போனாங்க
பாக்யா சூப்பர் மார்க்கெட் வந்த உடன் இறங்க
எங்க தனியா நீங்க மட்டும் எப்படி எல்லா திங்ஸ் வாங்குவிங்க இருங்க நானும் வரேன்
இல்லைங்க பரவலா என பாக்யா சொல்ல
எங்க என்னோட தங்கச்சி கல்யாணத்துக்கு தானே வேலை செய்றேன் வாங்க
அன்வர் கூட வந்து அந்த லிஸ்ட் வாங்கி அவனும் ஒரு பக்கம் பொருள் எல்லாம் வாங்கி கொடுக்க பாக்யாவுக்கு அது சந்தோசமாக இருந்தது