16-10-2022, 11:46 PM
(16-10-2022, 11:37 PM)Gumshot Wrote: என் கதயில் ஹீரோ யாரும் எல்லை கதயை ஆரம்பிக்க ஓரு. மைய புள்ளி தேவை அந்த மைய புள்ளியை ஹீரோ என வாசகர்கள் நினைத்தால் அது என் தப்பு இல்லை
இந்த கதை தான் நான் முதலில் எழுத நினைத்தேன்
ஓகே நண்பா ஆனால் நான் ஒரு ரசிகனா சொல்கிறேன். கதையின் மைய புள்ளி என்றால். அந்த கதாபாத்திரம் வைத்துதான் மொத்த கதையும் செல்கிறது. அதனால் அதை எல்லோரும் கதையின் ஹீரோ என்று நினைத்து கொள்ளபடுகிறது நண்பா.
சில வாசகர்கள் அந்த கதாபாத்திரதை தான் என்று நினைத்து படித்து விடுகிறார்கள் அதனால் அவனுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.இது ஒரு சின்ன கருத்து தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் நண்பா