கூடு விட்டு கூடு பாயும் மாயாவி 1
#59
(16-10-2022, 11:05 PM)Kamamvendum1234 Wrote: சூர்யா அணுமதி வாங்கிட்டு வீட்டுக்கு‌வரான்

சுவேதா: என்னபா என்ன ஆச்சு உங்க‌ மேனேஜர் ஒத்துகிட்டாரா நீ ஆராய்ச்சி பண்ண

சூர்யா : இல்லமா அவன் பண உதவி ஆள் உதவி பண்ண மாட்டேனு சொல்லிட்டான் ஆனா லீவ் மட்டும் கொடுத்துட்டான் அதன் கிளம்பி போலாம்னு முடிவு பண்ணி வந்துட்டேன் நைட் ட்ரெய்ன் அதான் கிளம்பும் என் துணி எடுத்து வைக்க எல்ப் பண்ணுமா

சுவதா; சரிடா கண்ணா உனக்கு இல்லாமயா னு அவன் துணி எல்லாம் எடுத்து வைக்குமா

சூர்யா : குளிச்சுட்டு வந்து ரெடி ஆகி கிளம்புறான் ஆனா ஏதோ விபரீதமா‌ நடக்க போற மாதிரி சுவேதாக்கு தோனுது ஆனா தடுக்க நினைக்கல சூர்யாவ வழியனுப்பிட்டு வரா

அடுத்த பகுதி நாளை வரும்
சூர்யாவின் தொடக்கம் சூப்பர் நண்பா. clps சுவேதாக்கு விபரீதமா‌ என்று தோன்றுகிறது அது என்ன என்று நாளை பதிவுக்க காத்திருக்கேன் 
நண்பா கொஞ்சம் பெரிய update கொடுங்க நண்பா 

நன்றி
Like Reply


Messages In This Thread
RE: கூடு விட்டு கூடு பாயும் மாயாவி 1 - by I love you - 16-10-2022, 11:18 PM



Users browsing this thread: 2 Guest(s)