16-10-2022, 11:13 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு நீங்கள் கடைசியாக கதை சொல்லிய பார்க்கும் போது ஒவ்வொரு வரியையும் நிஜத்தில் நடப்பது போன்று உள்ளது. அதுவும் அம்மா மொபைல் வாங்கி கொடுத்து அது மூலம் இன்னும் சுவாரசியமாக கதை செல்லும் என்று தெரிகிறது. அடுத்து அம்மா போனில் என்ன இருக்கிறது என்பதை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.........