16-10-2022, 11:05 PM
சூர்யா அணுமதி வாங்கிட்டு வீட்டுக்குவரான்
சுவேதா: என்னபா என்ன ஆச்சு உங்க மேனேஜர் ஒத்துகிட்டாரா நீ ஆராய்ச்சி பண்ண
சூர்யா : இல்லமா அவன் பண உதவி ஆள் உதவி பண்ண மாட்டேனு சொல்லிட்டான் ஆனா லீவ் மட்டும் கொடுத்துட்டான் அதன் கிளம்பி போலாம்னு முடிவு பண்ணி வந்துட்டேன் நைட் ட்ரெய்ன் அதான் கிளம்பும் என் துணி எடுத்து வைக்க எல்ப் பண்ணுமா
சுவதா; சரிடா கண்ணா உனக்கு இல்லாமயா னு அவன் துணி எல்லாம் எடுத்து வைக்குமா
சூர்யா : குளிச்சுட்டு வந்து ரெடி ஆகி கிளம்புறான் ஆனா ஏதோ விபரீதமா நடக்க போற மாதிரி சுவேதாக்கு தோனுது ஆனா தடுக்க நினைக்கல சூர்யாவ வழியனுப்பிட்டு வரா
அடுத்த பகுதி நாளை வரும்