16-10-2022, 08:25 PM
(15-10-2022, 08:13 AM)Ananthakumar Wrote: இது தான் அப்டேட்டா நண்பா
ஓ மை காட்
இப்படி எழுதினால் எப்படி படிக்க முடியும் நண்பா
நண்பர் விஷ்ணு கூறுவதை போல இப்படி கதை எழுத ஆரம்பித்தால் நீங்கள் இருவரும் சேர்ந்து தான் படிக்க முடியும்.மற்ற யாராலும் படிக்க முடியாது.
தயவுசெய்து இப்படி குட்டி குட்டி அப்டேட் போடாமல் வெயிட் பண்ணி எழுதி கொஞ்சம் பெரிய அப்டேட்டா கொடுங்கள்
அப்போது தான் படிக்க மற்றும் கமெண்ட் எழுத இன்ட்ட்ரெஸ்டிங்காக இருக்கும்.
நீங்கள் எழுதிய குட்டி அப்டேட்டை விட நான் எழுதிய கமெண்ட் தான் கொஞ்சம் பெரியது
???????