16-10-2022, 06:10 PM
வணக்கம் நண்பர்களே மன்னிக்க வேண்டுகிறேன்...
நாம கதையில் இருக்க இரண்டு ஹீரோ அதுல ஒருத்தன் கதைய தொடங்கிட்டோம் அடுத்த ஹீரோ என்ன பண்ணுறான்னு பாக்கலாம் வாங்க....
கேமராவை அப்படியே திருப்புனா....
தொல்பொருள் ஆராய்ச்சி கழக அலுவலகம் அதுல இரண்டாவது மாடில நம்ம ஹீரோ திட்டு வாங்கிட்டு இருக்காரு ஆன்சைட்க்கு அணுமதி வாங்குறதுக்கு
மேனேஜர்: சொல்லு சூர்யா...
சூர்யா: அதான் சார் சொல்லி இருந்தேனே சில மலை சாரல்களில் அதிசயமான பொருட்கள் பொதைச்சு வச்சு இருப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன் சார் நாம் ஏன் அது பத்தி ஆராய்ச்சி பண்ண கூடாது...
மே: முட்டாள் மாதிரி பேசாத சூர்யா அது எல்லாம் அந்த காலம் வந்தோமா கையெழுத்து போட்டோமா சம்பளம் வாங்குனோமா வருசம் ஒரு எக்ஸ்போ பாத்தமானு இருயா சும்மா அத பண்ணுறேன் இத பண்ணுறேன்னு செய்யாத அமைதியா போயா...