16-10-2022, 04:38 PM
(16-10-2022, 10:42 AM)VRTHELEGEND Wrote: nanba neenga update mattum pannitae irunga kathaiya mattum mudichurunga epdiyavathu avlo thaan naaanga ellarum kekkurathu .katha update superஇந்த கதையின் இறுதி காட்சி வரை என் மனதில் உருவாக்கி வைத்திருக்கிறேன். இன்னும் இரண்டு வாரங்கள் பதிவு செய்யும் அளவிற்கு கதையை டைப் செய்து சேமித்தும் வைத்துள்ளேன். கண்டிப்பாக கதையை முடிப்பேன் என்று நினைக்கிறேன். என்று என்று தான் தெரியவில்லை. ஏனென்றால் இது வரை கற்பனை செய்துள்ள காட்சிகளை கொண்டு வந்தாலே இன்னும் ஒரு வருடம் எழுதலாம். தொடர்ந்து படித்து ஆதரவு கொடுங்கள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.