16-10-2022, 08:09 AM
மிகவும் அருமையான பதிவு நீங்கள் கடைசியாக எழுதிய விதம் அருமை நண்பர் அதுவும் கார்த்திக் தான் விடுதியில் உங்களிடம் அடி வாங்கி இருக்க வேண்டும் என்று தெரிகிறது. இருந்தாலும் அண்ணியின் உங்கள் கண்காணிப்பில் இருந்து கார்த்திக் செயல் ஒவ்வொன்றும் நீங்கள் தடுப்பது போல் கொண்டு சென்று அண்ணிற்கு உங்கள் செயல் திறன் தெளிவாக தெரிந்தது உங்கள் மீது அன்பு காதல் வரை வேண்டும்