14-10-2022, 10:37 PM
பரிமளா கண்ட காட்சி வீட்டு வாசலில் மாப்பிள்ளை குமார் உட்கார்ந்து இருந்தார் அவர் கையில் ஏதோ ஒரு அட்டையுடன் கூடிய பேப்பர்கள் இருந்தன இவர் ஏன் இங்கு இருக்காரு வெளியில் அப்போ கிருஷ்ணன் எங்க போனாரு இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் தோன்றி மறைந்தன...