14-10-2022, 08:05 PM
(14-10-2022, 11:32 AM)Roudyponnu Wrote: மிக்க அருமையான பதிவு நீண்ட நாட்களுக்கு பிறகு ஓரு நாவல் வாசித்த உணர்வு
நீங்கள் நாவல் என்று சொன்னதிற்கு மிகவும் மகிழ்ச்சி நண்பா! பத்து அத்தியாயம் கொண்ட நாவலாகத்தான் இதை பதிப்பிட விரும்பி ஆரம்பித்தேன். முதல் அத்தியாயமே இவ்வளவு நீளமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. விடாது பதிப்பிட நேரம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் எல்லோருடைய ஊக்குவித்தல் என்னை நிச்சயம் கொண்டு செல்லும்.