14-10-2022, 06:21 PM
அன்னைக்கு அவங்க வீட்டில் மாயில்லை தோரணம் எல்லாம் கட்டி இருந்தார்கள். அவனிடம் என்ன என்று விசாரிக்க அவன் இன்னையில் இருந்து எங்க ஆத்துலே கொலு வச்சு இருக்கா நீயும் வரியா என்றான். நான் அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு கீழே இறங்கும் போது கீழே இருந்து அம்மா குரல் குடுத்து கொண்டியிருந்தா. மோலு இங்கே வா பக்கத்து வீட்டு ஆண்ட்டி வந்து இருக்காங்க அவங்க வீட்டிலே கொலு வச்சு இருக்காங்களாம் நம்மளை இன்வைட் செய்ய வந்து இருக்காங்க என்றார்.
நான் அவசரமா கீழே இறங்கி செல்ல அவன் அம்மான்னு நினைக்கிறன் கூட அவன் தங்கை ரெண்டு பேர் கூடவே அந்த வாண்டு. வாண்டை பார்த்ததும் எனக்கு பயம் வந்து விட்டது எங்கே சொல்லி விடுமோனு ஆனா அவன் அம்மா அவங்க கையில் இருந்த குங்கும சீமிழில் இருந்து குங்குமம் எடுத்து என் நெத்தியில் வைத்து பாப்பா எங்க ஆத்துலே கொலு கண்டிப்பா வா ரொம்ப அழகா இருக்கேடி செல்லம் அம்மா கிட்டே சொல்லி சுற்றி போட சொல்லு என்று சொல்ல அவன் தங்கை அவ கையில் இருந்த பூவை எடுத்து என்னை திருப்பி இருந்த கொஞ்ச முடியில் அதை கிளிப் போட்டு வைத்து விட்டு பிருந்தா கண்டிப்பா வா விஜி தான் வர சொல்லி இருக்கான் என்று காதை கடித்தா. அவ அப்படி சொன்னது என் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.
அவர்கள் கிளம்பியதும் பிருந்தா அம்மாவிடம் அம்மா சாயிந்திரம் போகலாமா என்று கேட்க அவர் பிருந்தா உனக்கு கிறுக்கு பிடிச்சு இருக்கா அவங்க பிராமணர் நம்மளை கொஞ்சம் தள்ளி தள்ளி தான் வச்சு இருப்பாங்க அது மட்டும் இல்லை கண்டிப்பா அப்பா போக கூடாதுனு சொல்லுவார்ன்னு உனக்கு தெரியாதா. நான் கவனிச்சு கிட்டு தான் இருக்கேன் ஒழுங்கா வாலை சுற்றி கொண்டு இரு அவங்க வீட்டிலே ஒரு பையன் இருக்கான்னு தெரியும் இந்த வயசுலே இப்படி ஈர்ப்பு வருவது சகஜம் ஏதாவது தெரிஞ்சா கொண்ணு போட்டுடுவேன் என்று சொல்லி விட்டு அம்மா மீன் வாங்க கடைக்கு கிளம்ப பிருந்தா அக்கா என்ன செய்கிறாள் என்று நோட்டம் விட அவ டிவி பார்ப்பதில் கவனமாக இருக்க பிருந்தா நைசா மாடி ஏறினா. பக்கத்து வீட்டில் யாரும் இல்லை பிருந்தாவுக்கு ஏமாற்றம். கீழே போகலாமா என்று யோசிக்கும் போது கதவை திறந்து கொண்டு விஜி வந்தான். இருவர் முகத்திலும் சூரியனை பார்த்த தாமரை போல மலர்ச்சி உண்டானது. பிருந்தா உடனே நான் உங்க வீட்டிற்கு வர மாட்டேன்னு சைகை செய்ய அவன் தெரியும் பரவாயில்ல என்று மறு சைகை செய்தான்.
விஜி ஒரு பேப்பரில் மாலை வீட்டில் எல்லோரும் பிசியா இருப்பாங்க நாம மொட்டை மாடியில் மீட் பண்ணலாம் என்று எழுதி காட்ட பிருந்தா சரி என்று உடனே ஒத்து கொண்டா. அவளுக்கு தான் அதை படிக்கும் போதே உடம்பு முழுக்க ஒரு கிளர்ச்சி ஏற்பட்டு இருந்தது. அதற்கு பிறகு கீழே இறங்கி போனா. இறங்கும் போதே அவ செய்த முடிவு இன்னும் எத்தனை நாள் சைகை பாஷை பேசி கொண்டிருப்பது இன்னைக்கு நேரா பேசலாம்னு முடிவு செய்தா. அவளுக்கு உதவும் வகையில் அப்பா அம்மா அக்கா முவரும் மாலை மாமா வீட்டிற்கு போகிறோம் கிளம்பு என்றனர். பிருந்தா இல்ல எனக்கு ரெண்டு நாளில் எக்ஸாம் இருக்கு நான் படிக்கணும் என்று சொல்லி கழண்டு கொண்டா. அவங்க கிளம்பி சென்றதும் வாசல் கதவை பூட்டி விட்டு வீட்டு உள்ளே ஒரு அறையில் விளக்கை போட்டு அதில் அவள் படிப்பது போல செட் அப் செய்து விட்டு அவளுக்கு ரொம்ப பிடிச்ச உடை ஒன்றை மாற்றி கொண்டு மொட்டை மாடிக்கு சென்றா.