14-10-2022, 03:31 PM
இரவு ஜெய் வீட்டிற்கு வந்ததும் உடையை கூட மாற்றாமல் மாலினியை பக்கத்தில் உட்கார வைத்து கொண்டு அவளுக்கு உபதேசங்கள் செய்ய துவங்கினான். மாலினி நந்து மாதிரி கல்யாணம் ஆகாத பசங்க இபப்டி சர்வீஸ் செய்யறேன்னு வீட்டுக்கு வர ஆரம்பிப்பாங்க அப்பறம் வீட்டிலே இருக்கிற பெண் தனியா இருந்தா அதுவும் உன்னை போல கொஞ்சம் அழகா இருந்தா கூட அவர்களை வசியப்படுத்தி தவறான விஷயங்களுக்கு ஒத்துக்கொள்ள செய்வார்கள். அதுக்கு தான் நீ கூப்பிட்ட போது கொஞ்சம் கோபமாகவே பேசி விட்டேன் என்று அவளை முத்தமிட மாலினி சரி நீங்களும் சராசரி ஆம்பளை போல பொண்டாட்டியை சந்தேக பட ஆரம்பிச்சு இருக்கீங்க. நீங்க தானே என்னை அந்த ஷோ ரூமுக்கு கூட்டி போனது நீங்க தானே உங்களுக்கு வேலை அதிகம்னு சொல்லி என்னை பாலோ பண்ண சொன்னீங்க இப்போ சொல்லறேன் எனக்கு கார் வாங்கற ஆசையே இல்ல என்று சொல்லி விட்டு அறைக்கு சென்று அறையை மூடி கொண்டாள். இது தான் அவர்கள் திருமண வாழ்க்கையில் முதல் உண்மையான மன கசப்பு.
அன்று இரவு ஜெய்க்கு படுக்கை ஹாலில் தான். காலையில் மாலினி எழுந்து வெளியே வரும் போது ஜெய் அசந்து தூங்கி கொண்டிருந்தான். அவன் மார்பு மேலே முன் தினம் மாலினி அவனிடம் குடுத்த காட்டலாக் இருந்தது. அந்த சில நிமிடம் மறந்து இருந்த மாலினி முன் தின நிகழ்வுகள் நினைவுக்கு வர அவனை எழுப்பாலே வேலையை கவனிக்க சென்றாள். வேண்டும் என்றே ஜெய்க்கு பிடிக்காத காலை உணவை தயார் செய்து டைனிங் டேபிள் மேலே வைத்து விட்டு இன்னும் உறங்கி கொண்டிருந்த ஜெய் மேலே ஒரு சோபா குஷன் எடுத்து வீச அவன் திடுக்கிட்டு எழுந்து கொள்ள மாலினி அவங்க படுக்கை அறைக்கு செல்லாமல் ஹாலிலேயே உட்கார்ந்தாள். ஜெய் நேற்றைய கோபத்தை மறந்து இருந்த நிலையில் இன்றும் மாலினி இப்படி செய்ததும் அவனையும் மீறி கோபம் வந்தது. மாலினி நீ தெரியாம நடத்துக்கற ஏன் நந்து உங்க ஊருன்னு தெரிஞ்சதும் அவன் மேலே கரிசனமா நான் நம்ம நல்லதுக்கு தான் சொல்லறேன் இப்படி விற்பனை பிரதிநிதிகளை வீட்டிற்குள் அனுமதிப்பது அதுவும் நீ தனியா இருக்கும் போது நலல்து இல்லை புரிஞ்சுக்கோ என்றான். மாலினி அப்படியா ஏன் உங்களுக்கு அவங்க மேலே நம்பிக்கை இல்லை சரி உங்க காதல் பொண்டாட்டி மேலே கூட நம்பிக்கை இல்லையா.
எனக்கும் தெரியும் நானும் டிகிரி வாங்கி இருக்கேன் ஏன் உங்களுக்கு இப்போதெல்லாம் உங்க மேலேயே நம்பிக்கை இல்லையா ஒரு பொண்ணு அடுத்தவனை தேடி எப்போ போவானா அவ புருஷன் அவளை சந்தோஷ படுத்தலேன்னா தான். இந்த ஒரு மாசமா நான் எப்போ கார் பேச்சு ஆரம்பிச்சேனோ அன்றில் இருந்து நீங்க என் மேலே அன்பை காட்டறது இல்லை கடமைக்கு ராத்திரி கட்டி பிடிச்சு உங்க ஆசை தீர்ந்ததும் திரும்பி படுத்திக்க வேண்டியது அதுக்காக நான் வேற ஆம்பளையா தேடி போவேன்னு நீங்க நினைச்சா நான் பொறுப்பு இல்லை. நீங்க சொல்லி தான் நான் உங்களுக்கு நேரம் இல்லைன்னு இந்த விஷயத்தில் நுழைந்தேன் நான் அந்த கம்பெனிக்கு வர கஷ்ட பட வேண்டாம்னு அவன் இங்கே வந்தா உங்களுக்கு உடனே சந்தேகம் கெட் லாஸ்ட் சொல்லிட்டு சமையல் அறைக்கு சென்று அமர்ந்து கொண்டா.