Adultery பணம் செய்யும் மாயம் --- ilamairasigar
#16
அவன் சொன்ன விவரங்கள் சுத்தமா புரியவில்லை என்றாலும் புரிஞ்சா மாதிரி தலை ஆட்டினேன். விலை பத்தி சொல்லும் போது மேடம் இந்த கார் தள்ளுபடி எல்லாம் போக ஆன்ரோடு விலை எப்படியும் ஒன்னரை லட்சம் குறைவா இருக்கும். அது மட்டும் இல்லை இதில் சில விபத்து தடுக்க புது கருவிகள் சேர்த்து இருக்காங்க. அறிமுக விலை தான் இது இன்னும் ரெண்டு மாசத்தில் இதன் விலை நீங்க பார்த்த கார் விலையை விட அதிகமாகி விடும் என்றான். ஒரு மாதிரி எனக்கு மூளை சலவை செய்ய ஆரம்பித்து விட்டான். இறுதியா மேடம் நீங்க உடனே முடிவு எடுக்க வேண்டாம் இரவு சார் கூட பேசுங்க பிறகு அவர் என்ன முடிவு எடுக்கறார் சொல்லுங்க வாங்க முடிவு எடுத்தா நான் என் பெர்சனல் டிஸ்கவுண்ட் சேர்த்து தரேன் இன்னும் குறையும் என்றான். நான் ரெண்டு புத்தகமும் இங்கேயே இருக்கட்டும் அவரும் படித்து பார்க்கட்டும் என்றதும் அவன் கண்டிப்பா மேடம் என்று ரொம்ப நாள் நண்பன் போல என் கையை பிடிச்சு புத்தகத்தை வைத்து அதன் மேலே அவன் கையை வைத்து மேடம் எனக்கு என்னமோ உள் மனசு சொல்லுது இது தான் உங்க முதல் காராக இருக்க போகுதுனு.

அவன் சொன்ன வார்த்தைகள் அவள் கை மேல் அவன் கை இருப்பதை மறைத்து விட்டது. இவ்வளவு சேவை செய்யறான் ஒரு ட்ரின்க் குடுத்தா தப்பு இல்லன்னு தோண நந்து உங்களுக்கு கோக் இல்ல பிரெஷ் ஜூஸ் எது பிடிக்கும் என்று கேட்க நந்து அதுக்கு மேல் அவ கையை தொட்டு கொண்டிருந்தா வீட்டை விட்டு துரத்தி விடுவாங்க என்று உணர்ந்து மேடம் எது இருக்கோ அது போதும் என்றான். மாலினி பிரிட்ஜில் இருந்து ரெண்டு கிளாசில் கோக் ஊற்றி எடுத்து வந்து அவனுக்கு ஒன்றை குடுத்து விட்டு இன்னொன்றை அவள் கையில் வைத்தபடி அவன் எதிரே அமர்ந்தாள். கார் பத்தி எல்லாம் பேசியாச்சு இன்னும் பேச விஷயம் இல்லை ஆனால் அவன் ட்ரின்க் குடிக்கற வரை ஏதாவது பேசணும்னேனு நந்து உங்க வீடு எங்கே என்று கேட்க அவன் வீடு இல்லை மேடம் நாங்க மூணு கலீக்ஸ் ஒரு வீடு எடுத்து தங்கி இருக்கோம் என்றான். மாலினி அப்போ உங்க பாமிலி எங்க இருக்காங்க என்றதும் அவன் அப்பா அம்மா தங்கச்சி ஊரிலே இருக்காங்க என்றான். மாலினி எந்த ஊர் என்றதும் அவன் ஊர் பெயரை சொல்ல மாலினி ஹே நீங்க எங்க ஊர் தானா என் அம்மா ஊரும் அதே தான் என்று பேச்சில் சுவாரசியம் காட்ட நந்து அவன் ஊரில் இருக்கும் இடம் அவன் அப்பா பெயர் எல்லாம் சொல்ல மாலினி தன் விவரங்களை சொன்னாள்.

விவரங்கள் பரிமாறி கொண்ட அதே நேரம் இருவரும் தங்கள் ட்ரிங்க்ஸ் குடித்து முடிக்க நந்து மேடம் நான் கிளம்பறேன் ரொம்ப தேங்க்ஸ் ட்ரிங்க்ஸ் குடுத்ததுக்கு. இனி கார் பத்திய கவலையை விடுங்க நீங்களும் நானும் ஒரே ஊர் ஆகிட்டோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினான். மாலினி அவன் போனதும் வாசலை அடைத்து விட்டு ஜெய் கிட்டே கால் செய்து நடந்ததை சொல்ல ஏற்கனவே பொருமி கொண்டிருந்த ஜெய் கொஞ்சம் கடுமையாகவே மாலினி இனிமே நான் இது விஷயமா பாலோ செய்துக்கறேன் நீ விட்டுடு என்று சொல்லி கட் செய்தான். மாலினி ஜெய் கோபமாக இருக்கிறார் என்று தெரிந்து கொண்டா அதற்கு காரணமும் அவள் கற்பனை செய்து கொண்டா நந்து அவ ஊர் என்பதால் ஜெய்க்கு பிடிக்கவில்லை என்று. சரி இனிமே நந்து கூட பேசினா ஜெய் கிட்டே சொல்ல போவதில்லை என்றும் முடிவு செய்தா.
Like Reply


Messages In This Thread
RE: பணம் செய்யும் மாயம் --- ilamairasigar - by ddey333 - 14-10-2022, 02:17 PM



Users browsing this thread: 1 Guest(s)