13-10-2022, 09:20 PM
ரெண்டு நாள் வேலையில் இருந்து வீட்டிற்கு போனதும் மாலினி கேள்வி புராணம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. மூன்றாம் நாள் லஞ்சு போது மாலினி கால் செய்தா. என்னடா இன்னைக்கு வேலையில் இருக்கும் போதே கேள்விகளா என்று யோசித்து கொண்டே போன் ஆன் செய்ய மாலினி ஜெய் இன்னைக்கு அந்த கார் கம்பெனியில் இருந்து நந்துன்னு ஒருத்தர் வந்து இருந்தார். நீங்க அனுப்பினீங்களா என்று ஆரம்பிக்க நான் சரி என் நாடகம் தொடர்கிறதுன்னு இல்லையே ரெண்டு நாள் முன்னே உன் கிட்டே சொல்லி இருந்தேன் இல்ல கம்பெனிக்கு போயி கேட்டிறேன்னு அப்போ தான் அந்த நந்துவை மீட் செய்தேன் ஏன் வந்து என்ன செய்தார் என்றதும் மாலினி ஐயோ அதெல்லாம் ஒண்ணும் இல்லை நீங்க என்ன சொல்லி வச்சு இருக்கீங்கன்னு தெரியல நான் விலை அதிகம்னு நினைக்கிறேன்னு எடுத்துக்கிட்டு என்னிடம் பேச வந்தார். நான் அவர் பேசியதை எல்லாம் கேட்டுகிட்டு உங்க கிட்டே பேசறேன்னு சொல்லி அனுப்பி வச்சேன். ரொம்ப நாகரீகமா பேசினார் குடிக்க காபி வேனுமான்னு கேட்டேன் இல்லை வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டார்.
நான் உடனே சரி நீ போன் கட் பானு நான் அங்கே கால் பண்ணி எதுக்கு வீட்டுக்கு எல்லாம் போயி பேசறீங்கன்னு கேட்கறேன்னு சொன்னதும் மாலினி ஜெய் உங்களுக்கு அறிவே இல்லை அவர் நம்ம நல்லதுக்கு தானே வீட்டிற்கு வந்து இருக்கார் பேசாம இருங்க இன்னும் ரெண்டு நாள் பொறுத்து எனக்கு கால் செய்யறேன்னு என் நம்பர் வாங்கி கொண்டு போயிருக்கார் என்று சொல்லிட்டு போன் கட் செய்தா.
போன் பேசி முடித்ததும் ஜெய்க்கு கேள்வி கூட்டை களைத்து விட்டோமா இனிமே மாலினி நந்து கூட நேரா பேச முடியுமே அவன் ஏதாவது போட்டு குடுத்து விடுவானோ என்றும் கவலை வந்தது. என்ன செய்யலாம் நந்து கிட்டே இனிமே மாலினி கூட பேச வேண்டாம்ன்னு சொன்னா அவன் அதை அவனுக்கு சாதகமா எடுத்துக்க முடியும் ஆக நான் என்ன செய்வதுனு தெரியாம குழம்பினேன். மாலை சீக்கிரமே கிளம்பினேன் உடல் நலம் இல்லைனு சொல்லிட்டு. வீட்டிற்கு சென்ற போது மாலினி ஏதோ ஒரு வேலையாள் கூட வீட்டை ஒட்டி இருந்த காலி இடத்தை காட்டி ஏதோ பேசிகிட்டு இருந்தா. நான் வந்ததை பார்த்து ஜெய் இது ஏழுமலை ஊரிலே நம்ம வீட்டை கட்டிய மேஸ்திரி இன்னைக்கு ஊருக்கு வந்து இருந்தார் என்னை பார்த்து விட்டு வர சொல்லி அப்பா சொல்லி அனுப்பி இருக்கார் சரி வந்தது தான் வந்தார் நம்ம கார் ஷெட் கட்ட ஐடியா கேட்டுகிட்டு இருந்தேன். எனக்கு தலையே சுத்தியது. இருந்தாலும் மாலினி எதிரே நடித்தே ஆகணும்னு ஏழுமலை கிட்டே பேசினேன். அவர் தானே செய்து தருகிறேன் என்று சொல்ல எனக்கு ஒரு சின்ன நிம்மதி இந்த விஷயத்தை இவர் மாலினி ஊருக்கு எடுத்து போவார் நாங்க கார் ஷெட் கட்ட பிளான் செய்கிறோம் என்ற விஷயம் தெரிஞ்சா அவங்க நாங்க கார் வாங்கி விட்டோம்ன்னு நினைக்க வாய்ப்பு இருக்கு என்று ஆறுதல் அடைந்தேன்.
ஏழுமலை சாப்பிட்டு தான் கிளம்பினான். அவனுக்கு சாப்பாடு போட்டு விட்டதால் நாங்க வெளியே சென்று சாப்பிட முடிவு செய்தோம் ஆட்டோவில் செல்லும் போது மாலினி மொபைல் அடிக்க அவ எடுத்து பார்த்து என்னிடம் ஜெய் நந்து தான் கால் செய்யறார் நீங்களே பேசுங்க என்று சொல்ல நான் இல்ல நீயே கேட்டுக்கோ பேசு நான் நேரா பேசிக்கறேன் என்றேன். மாலினி போன் ஆன் செய்து யாரு என்று கேட்க மறுபக்கம் பேசுவது எனக்கு மிக லேசா கேட்டது. மாலினி மேடம் நாளைக்கு காலை கம்பெனிக்கு வர முடியுமா நீங்க விரும்பின கலர் விட இன்னும் ஒரு புது கலர் வந்து இருக்கு அதுக்கு ஒரு பெரிய டிஸ்கவுண்ட் கூட இருக்கு என்றான். மாலினி இல்ல சார் நான் தனியா வர முடியாது உங்க கிட்டே காட்லாக் இருந்தா வீட்டிற்கு அனுப்பி வையுங்க என் ஹஸ்பண்ட் கிட்டே ஆலோசித்து சொல்லறேன் என்றாள்.