13-10-2022, 08:27 PM
என்னுடைய கதைக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் ரொம்ப நன்றி. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்த வாரம் ஆபீஸ் வேலை அதிகம். அதனால் எழுத நேரம் கிடைக்கவில்லை. இன்னும் 4 அல்லது 5 நாட்கள் ஆகும் அடுத்த பார்ட் பதிவிட. தயவு செய்து காத்து இருக்கவும்.