Adultery பணம் செய்யும் மாயம் --- ilamairasigar
#7
பொய்யும் புரட்டும் எத்தனை நாள்ன்னு கேட்டு இருக்காங்க எனக்கும் அதே நிலை தான். ரெண்டு வாரம் கார் பற்றி எதுவும் பேசாத மாலினி அன்று நான் வேலைக்கு கிளம்பும் போது வழக்கமான முத்தங்கள் குடுத்து முடித்ததும் ஜெய் வழக்கம் போல மறந்துட்டீங்களா ரெண்டு வாரம் ஆச்சு கார் என்னைக்கு பணம் கட்டணும் டெலிவரி என்னைக்கு என்றாள். நான் அவளை கட்டி பிடிச்சு என்னோடு அணைச்சுக்கிட்டு இப்போ செய்தது ஆசையால் மட்டும் இல்லை அவ என் பொய் சொல்லும் முகத்தை பார்த்து விட கூடாதுன்னு நினைத்து. இல்ல மாலினி நேத்து கூட அந்த கடைக்கு பேசினேன். நாம தேர்ந்தெடுத்த கலர் இன்னும் ஷ்டாக் வரலையாம் அதனால் அவங்களுக்கு செய்தி வந்ததும் அவர்களே கால் செய்து அடுத்து செய்ய வேண்டியதை செய்யலாம்னு சொல்லி இருக்காங்க அவங்க கிட்டேயே லோன் போட்டுக்கலாம் நம்ம பங்கு ரெண்டு லட்சம் மட்டும் ரெடி செய்ய சொல்லி இருக்காங்க என் கிட்டே ஏற்கனவே சேமிப்பில் ஒன்றரை லட்சம் இருக்கு இன்னொரு ஐம்பது ஆயிரம் தான் தேவை அதுக்கு ஏன் உன் நகையை கேட்பானேன்னு இருந்தேன். மாலினி நான் சொன்னதை நம்பியது போல இருந்தாலும் அணைப்பதை விட்டு அதுக்கு இல்ல ஜெய் நேத்து ஷாலினி கால் செய்தா இந்த மாச கடைசியில் அவ வீட்டுக்காரர் சொந்தம் யாருக்கோ இங்கே கல்யாணமாம் அதுக்கு வர போறேன்னு சொன்னா கண்டிப்பா காரில் தான் வருவா அதுக்குள்ளே நம்ம கார் வாங்கி இருந்தா நல்லா இருக்குமேன்னு தான் கேட்டேன் என்று என்னை வேலைக்கு அனுப்பி வைத்தா.

ஆபிஸ் சென்று ஒரு மணி நேரம் வேலை பார்த்து இருப்பேன் அதற்கு பிறகு காலையில் மாலினி கிட்டே சொன்ன பொய் தான் மனசில் ஓடியது. மாலினி ரொம்ப துணிச்சலான பொண்ணு அவ கிட்டே தான் அந்த இன்வாய்ஸ் இருக்கு எடுத்து கடைக்கு கால் செய்து பேசினாலும் பேசுவான்னு தோணிச்சு. அந்த நினைப்பு வந்ததும் அப்படி அவ கால் செய்தா விஷயம் இன்னும் விபரீதமா ஆகும்ன்னு தெரிஞ்சுது. லஞ்சு இடைவேளை போது என் மானேஜர் கிட்டே அவசரமா ஒரு வேலை இருக்கு வெளியே போயிட்டு வந்துடுறேன்ன்னு சொல்லிட்டு நேரா அந்த கார் கம்பெனிக்கு சென்றேன்.


என் அதிர்ஷ்டம் அன்னைக்கு எனக்கு கார் காட்டின அதே சேல்ஸ்மேன் இருந்தார். நான் அவரிடம் சென்று என்னை அறிமுகம் செய்துக்க அவர் சொல்லுங்க சார் நீங்க தேர்வு செய்த கலர் இப்போ மூணு பீஸ் இப்போ எங்க கோடௌன்ல ரெடியா இருக்கு என்னைக்கு பதிவு செய்து டெலிவரி எடுக்கறீங்க என்றார். நான் கடைக்கு போகிற வழியிலேயே என்ன சொல்லுவதுனு முடிவு செய்து வச்சு இருந்தேன். அதனால் அவர் கேட்டதும் நான் இல்ல ஒரு சின்ன சிக்கல் அதுக்கு தான் வந்தேன். என் வைப் கொஞ்சம் அதிகம்னு பீல் பண்ணறா அவளை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணறேன் ஆனா முடியலே அது தான் இங்கே இருந்து யாரவது டெக்னீகலா பேசி அவளை கன்வின்ஸ் பண்ண முடியுமான்னு கேட்க தான் வந்தேன் என்றேன்.


அவர் என்னை அருகே இருந்த சோபாவில் உட்கார வைத்து கூல் ட்ரிங்க்ஸ் கையில் குடுத்து சார் எங்க வேலையே கன்வின்ஸ் பண்ணறது தான். அன்னைக்கு நீங்க இரவு ரொம்பே லேட்டா வந்தீங்க நானும் கவனிச்சேன் உங்க மனைவி முகத்தில் முழு திருப்தி இல்லை நானே நேரா உங்க வீட்டிற்க்கே வந்து பேசறேன் உங்களுக்கு எப்போ சௌகரியம் சொல்லுங்க என்றார். நான் சாரி உங்க பெயர் கூட கேட்கவில்லை என்றதும் அவரும் அம் ஆல்சோ சாரி என் பிஸ்னஸ் கார்டு குடுத்து இருக்கணும் என்று ஒரு கார்டு எடுத்து என்னிடம் குடுத்தார்.
எனக்கு மாலினியை கன்வின்ஸ் பண்ணும் போது கூட இருந்தா என் கூட்டு வெளிப்பட்டு விடும்னு நினைச்சு அவரிடம் இல்லை நந்து அது தான் அவர் பெயர் என்று தெரிந்து கொண்டேன் என் வேலை நேரம் ரொம்ப நிச்சயமற்றது அது மட்டும் இல்லை வீட்டுக்கு போனாலே என் வைப் நச்சரிப்பு தாங்க முடியலே நீங்க கால் பண்ணி பேசிடுங்களேன் வேற ஒன்னும் சொல்ல வேண்டாம் கார் பற்றி இன்னும் நல்லா எடுத்து சொல்லுங்க அவங்க கார் ரெடியா இருக்கானு கேட்டா வந்துடும்னு சொல்லுங்க இல்லைனா நான் தான் வாங்க இபப்டி ஒரு ஐடியா போட்டு இருப்பேன்னு நினைச்சுப்பா என்றேன். நந்து சார் இதுக்காக தான் எங்களு பயிற்சியே குடுத்து வேலைக்கு வச்சு இருக்காங்க நீங்க கவலையை விடுங்க நான் பேசி உங்க வைப் சம்மதிக்க வைக்கிறேன் அபப்டி நேரா மீட் பண்ணி பேசணும்னு நிலை வந்தா நான் வீட்டிற்கு சென்று பேச உங்க அனுமதி இருக்கு இல்ல என்றதும் நான் என் பிரச்னை தெரிந்தா போதும்னு உடனே சரி என்றேன். ஆனால் அந்த நேரம் நான் யோசிக்காதது அந்த சரி தான் எனக்கு பின்னால் பெரிய பிரச்னையா இருக்க போகுதுனு.
Like Reply


Messages In This Thread
RE: பணம் செய்யும் மாயம் --- ilamairasigar - by ddey333 - 13-10-2022, 07:32 PM



Users browsing this thread: 1 Guest(s)