13-10-2022, 11:56 AM
பணம் செய்யும் மாயம்
பொதுவா எட்டு மணிக்கு இரவு உணவை முடித்து கொண்டு நான் படுக்கை அறைக்கு போவதும் என் செல்ல குட்டி மாலினி கொஞ்ச நேரம் சீரியல் பார்த்து புலம்பிட்டு வந்து படுக்கையில் படுப்பதும் பிறகு மூடு இருந்தா கொஞ்ச நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டி கொண்டு இருப்பதும் அதுவே மூடை அதிகமாக்கினா அடுத்த கட்டம் சென்று முழு தாம்பத்திய சுகத்தை ஆசை தீர அனுபவித்து பிறகு அசதியில் இருவரும் கட்டி பிடித்தபடி உறங்குவதும் இந்த கல்யாணம் ஆகி பதினெட்டு மாதத்து வாடிக்கையா இருந்தது.
ஆனா இன்னைக்கு மணி ஒன்பதை நெருங்கி கொண்டிருந்தது மாலினி படுக்கை அறையை விட்டே வெளியே வரவில்லை. சரி உடம்பு சரியில்லை என்று நினைத்து நான் டைனிங் டேபிள் மேல் இருந்த பாத்திரங்களை திறந்து பார்த்தேன் எல்லாம் காலையில் செய்த உணவு ஆறி போயி இருந்தது. என்ன ஆச்சு செல்ல குட்டிக்குன்னு பார்க்க பெட் ரூம் சென்றேன். மாலினி கண் முழித்து தான் படுத்து இருந்தா. அருகே சென்று என்னடா செல்லம் உடம்பு சுகம் இல்லையா என்று அவளுக்கு காய்ச்சல் இருக்கானு தொட்டு பார்க்க கையை எடுத்து செல்ல அவ என் கை அவ மேலே படுவதற்கு முன்பே இதோ பாருங்க இதெல்லாம் நேத்தோட முடிஞ்சு போச்சு இனிமே உங்க கை மட்டும் இல்ல உங்க மூச்சி கூட என் மேலே பட கூடாது ஜாக்கிரதை என்றாள்.
எனக்கு எதுக்கு இந்த நாடகம் போடுகிறான்னு சுத்தமா புரியலே சரி எப்படியும் இனிமே சாப்பாடு செய்ய முடியாது வெளியே சென்று வாங்கி வருவோம் அதுவும் மாலினிக்கு பிடிச்சதை வாங்கி குடுத்து தாஜா செய்து என்ன விஷயம்ன்னு கேட்கலாம்னு முடிவு செய்து வெளியே கிளம்பினேன். வாங்கி கொண்டு வந்து பார்த்தா மேடம் ஹாலில் உட்கார்ந்து இருந்தாங்க அவ பக்கத்திலே உட்கார்ந்து மறுபடியும் உடம்புக்கு காய்ச்சலா என்று பார்க்க கையை அவ கழுத்துக்கு அருகே எடுத்து செல்ல அவளும் அதே பிடிவாதத்துடன் சொன்னது நினைவில் இருக்கா என்று தள்ளி உட்கார்ந்தா. எனக்கு கொஞ்சம் எரிச்சல் ஏற்பட்டது. எதுக்கு இப்படி காரணம் சொல்லாமல் டிராமா போடறான்னு.
மாலினி செய்வது எல்லாம் ரொம்ப புதுசா இருந்தது எங்க திருமண வாழக்கையில். அவள் தான் நான் வேண்டாம் என்றாலும் என்னை வம்புக்கு இழுத்து தினமும் இரவு உறவு கொள்ளுவது. அப்போ வேறே ஏதோ விஷயம் இருக்கு பேசி பார்க்கலாம்னு அவளை தாஜா செய்ய ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் பலனும் கிடைத்தது. தள்ளியே படுத்து இருந்த மாலினி மெல்ல என் பக்கம் நகர்ந்து ஜெய் நமக்கு கல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆச்சு ஞாபகம் இருக்கா அவ பேசியதே போதும்ன்னு மெதுவா அவளை இழுத்து அருகே உட்கார வச்சு மாலு இது என்ன மறக்க கூடிய விஷயமா இப்போ எதுக்கு இந்த கேள்வி என்றேன். ஆனா எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை மாலினி மறுபடியும் என் கையை தள்ளி விட்டு நமக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரே மாசத்தில் என் தங்கைக்கும் கல்யாணம் ஆனது நினைவு இருக்கா என்றதும் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் ஒரு வேளை மாலினி தங்கச்சி மாசமா இருக்காளோ ஆனா இப்போதைக்கு குழந்தை வேண்டாம்னு சொன்னதே மாலினி தானே என்றும் யோசித்தேன். அவளிடமே கேட்டு விடலாம்ன்னு மாலு ஷாலினி மாசமா இருக்காளா என்றேன்.