28-05-2019, 08:51 AM
நண்பர்களே,
நான் முன்பு தெரிவித்ததை போல இந்த கதைக்கு போதிய ஆதரவு இல்லை.. அதனால் இதனை ஒரு நீண்ட கதையாக கொண்டு போக எனக்கு விருப்பம் இல்லை ( ஆளே இல்லாத டி கடைல..)
எனினும் இந்த கதையை விரும்பி படிக்கும் வெகு சிலரையும் ஏமாற்ற எனக்கு மனமில்லை.. இதை கதை நிச்சயம் முடிவுபெறும்.
இந்த கதையோட அவுட் லைன் எழுதி முடிச்சி விட்டேன். இன்னும் சில நிகழ்வுகள், மாற்றங்கள் மெருகேற்றங்கள் என்று செய்து தினம் ஒரு அப்டேட் போட முயற்சி செய்கிறேன்.. இதனை இன்னும் 15-20 அப்டேட் மேல் நீடிக்க இயலாது..
இந்த கதைக்கு இதுவரை ஆதரவு தரும் அன்பர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி நன்றி நன்றி.