12-10-2022, 06:47 AM
இடம் சுனிதாவின் வீடு:
சுனிதா: வாம்மா வா என்ன இப்போதானே வீட்ல விட்டுட்டு வந்தேன் அதுக்குள்ள என்னமா என்ன பாக்க வந்து இருக்க...
பரிமளா: சும்மாதான் சுனிதா... நீ என்ன பண்ண என் வீட்டு ஜன்னல் கிட்ட வந்து எதுக்கு வந்த வந்தவ நேர கதவ தட்டாம ஜன்னல் கிட்ட உன்க்கு என்ன வேலைனு கோபம் கொப்பளிக்க கேட்டு முடித்தால்
சுனிதா: நான் எப்போமா வந்தேன் உன்னை விட்டுட்டு நேரா இங்கதான் வந்தேன் என்னமா இப்படி சந்தேகபடுறனு சமாளிக்க பார்த்தும் தோற்றால்
பரிமளா: தன் கையில் உள்ள அவளின் இம்மலை காட்டி அப்போ இது யார்துனு கேட்க தர்ம சங்கடத்தில் நெளிந்தாள் சுனிதா...
சுனிதா: மன்னிச்சுறுமா என்ன பண்ணுறீங்கனு பாக்கத்தான் அங்க வந்து நின்னேன்
பரிமளா : சரி சரி போனது போகட்டும் மாப்பிள்ளை எங்கம்மா எப்போ வருவாரு என்று கேட்க ஆரம்பித்தால்...