11-10-2022, 01:42 PM
கதையை மிகவும் அருமையாகக் கொண்டு செல்வதற்கு பாராட்டுக்கள். உங்கள் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதவும். வாசகர்களின் விருப்பப்படி அதிக மாற்றம் செய்தால் அது சிறந்த கதையாக இருக்காது.
கடைசி சில அத்தியாயங்கள் மிகவும் அருமையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
கடைசி சில அத்தியாயங்கள் மிகவும் அருமையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.