11-10-2022, 07:48 AM
(10-10-2022, 11:09 PM)intrested Wrote: உங்கள் கதையில் காமத்தையும் அதற்கான நியாயத்தையும் சேர்த்து தேடுகிரீர் போலும்... இயல்பான குடும்ப கதை போல் உள்ளது வாழ்த்துக்கள்
காமத்திலும் ஒரு வரையறை வேண்டும் நண்பா.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சாகி போகும்
அதனால் தான் என்னுடைய ஒவ்வொரு கதையிலும் ஒரு நியாயத்தை கற்பிக்க முயல்கிறேன் நண்பா