10-10-2022, 01:31 PM
கதையை படித்து நிறைவாக கருத்து சொன்ன அனைவரைக்கும் நன்றி. இதில் ஏற்கனவே குறிப்பிடத்து போல என் ஆங்கிலக் கதை 'The Impact of Lust' தமிழில் மொழிபெயர்க்க போகிறேன். இந்த டைடல் தமிழ் மொழிபெயர்தால் 'காமம் ஏற்படுத்திய தாக்கம்' என்று வருகிறது. இதேயே வைக்கலாமா இல்லை மாற்றலாமா என்று யோசிக்கிறேன். காம சோதனையின் மயக்கம் என்ற தலைப்பும் இதுவும் ஒருவகைப்பட்ட பீல் இருக்கு. உங்களின் பரிந்துரைகள் எதுவும் இருக்கா? கதையை மொழிபெயர்க்க துவங்கிவிட்டேன். இன்னும் மூன்று, நாலு நாட்களில் புதிய த்ரெட்டில் கதையை துவங்க இருக்கிறேன். இந்த கதைக்கு கொடுத்தது போல என் புது கதைக்கும் உங்கள் ஆதரவை வேண்டிக்கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை, எல்லோருக்கும் என் நன்றிகள்.