08-10-2022, 07:33 PM
(This post was last modified: 08-10-2022, 07:34 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
காவ்யா வீட்டிற்கு வந்து தனது குழந்தையை கொஞ்சி கொண்டும், விளையாடி கொண்டும் நேரம் நகர்த்தினாள். எப்போதும் போல இரவு லேட்டாக வந்த அவளது கணவன் மீது எப்பவும் போல பெண்கள் விரும்பி தெளித்து கொள்ளும் Perfume வாசம். அதன் காரணம் என்னவென்பது ஏற்கனவே அவளுக்கு தெரியுமாதலால் அவள் ஏதும் பேசவில்லை, தெளிவாக சொன்னால் அதனால் தான் அவர்களிருவரும் பேசி கொள்வதில்லை. காலையில் ஷ்ரதா மற்றும் கோகிலாவுடன் உண்டான சந்திப்பினை பற்றி யோசித்தபடியே தூங்கி போனாள்.
மறுநாள்,
காலையில் எப்போதும் போல அன்றைய நாள் தொடங்கியது ஆனால் காவியா WFH என்ற பெயரில் வீட்டினுள் அடைந்து கிடந்தாள் கூடவே விமலும். விமலிடம் முந்தைய நாள் நடந்தவற்றை கூற அவனும் “கரும்பு திண்ண கூலி வேறயா…” என்றபடி அவள் கூறியதை ஏற்று கொண்டான். காவ்யா-வுடன் தன் காம ஆட்டம் ஆடி அன்றைய பொழுதை தொடக்கினான்.
In Office,
அன்று ஏனோ கோகிலா-விற்கு மனது பதபதைத்து கொண்டிருந்தது, இவ்வாறு நடக்கும் போதெல்லாம் ஏதோ நடக்க கூடாதது நடக்க போகுது என்பதை அவளும் அறிவாள் ஷ்ரதா-வும் அறிவாள். என்றும் இப்படி நடந்தாள் ஷ்ரதா-விடம் கூறவிடுவாள் ஆனால் இன்று ஏனோ கூறவில்லை. அப்போது பார்த்து ஷ்ரதா-விடம் இருந்து அவளுக்கு Call வந்தது.
‘கோகிலா….’
‘சொல்லு ஷ்ரதா…’
‘உன் மனசு படபடக்குதுல்ல….’
‘…………’ திடுக்கிட்டாள்
‘சொல்லு, ஏன் என்கிட்ட சொல்லல?’
‘அது….’
‘சரி அத விடு… அதுக்கான காரணம் என்னனு சொல்லு…’
‘தெரியல ஷ்ரதா, என்னைக்கும் எனக்கு உங்கிட்ட தான் இத முதல்ல சொல்ல தோனும் ஆனா இன்னக்கு ஏனோ தோணவும் இல்ல. அதோட காரணம் கூட தெரியாம மண்டைய பிச்சிகிட்டு இருக்கு…’
‘எனக்கு என்னமோ நம்ம கைய மீறி எல்லாம் போயிருச்சோனு தோணுது…’
‘………..’
‘இருந்தாலும் நீ அதோட காரணத்த கண்டுபிடி, நம்ம Office-ல இருக்க ஒருத்தரயும் விடாத…’
‘I already initiate that…’
‘நமக்கு இன்னைக்கு ரொம்ப முக்கியமான நாள் இது, இன்னைக்கு எந்த தப்பும் நடக்க கூடாது… வேணும்னா அந்த “Lady BUG”க வர சொல்லு…’
‘ஷ்ரதா… Lady BUG வந்தா என்ன நடக்கும்னு மறந்துட்டியா…’
‘Yeah, I know… But today we doesn’t have plan B… just call him…’ மறுமுனையில் அழைப்பை துண்டித்தாள்
தொடரும்...


![[Image: ed8651727bfcf4c360e576d767c4a951.jpg]](https://i.ibb.co/xsm0t69/ed8651727bfcf4c360e576d767c4a951.jpg)
![[Image: reshma-pasupuleti-5.webp]](https://i.ibb.co/26RFgG5/reshma-pasupuleti-5.webp)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)