08-10-2022, 02:56 PM
(08-10-2022, 09:01 AM)Reader 2.0 Wrote: எனக்கு தோன்றிய அதே கருத்தை பதிவு செய்தவர்கள் எல்லோரும் என்னுடைய group என்று பார்த்தால், அதில் 99.99 சதவீதம் பேர் என்னுடைய group தான்... என்னுடைய groupல், Black Mask Villan, game40it, Aananth Kumar, Vinoth, Vandhana Vishnu, Ocean11, raja12345, funlover, I love you போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் தொடங்கி, எண்ணிலடங்கா வாசகர்கள் இருக்கிறார்கள்..
Last But Least, நான் மரணத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு இதய நோயாளி... உயிர் காக்கும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவசர அவசரமாக ஒரு ஸ்டன்ட் பொருத்தி விட்டு, உயிரை தற்காலிகமாக காப்பாற்றி விட்டார்கள்... இன்னும் ஒரு ஸ்டன்ட் பொருத்துவதற்கு CM HEALTH INSURANCE CARD தேவை... என்னுடைய கெட்ட நேரம்... உலகம் முழுவதும் வேலை செய்யும் Net, collector officeல் மட்டும் வேலை செய்ய வில்லை... அதனால் Discharge செய்து விட்டார்கள்...
மருத்துவர்கள் எனக்கு விதித்து இருக்கும் நிபந்தனைகள் இரண்டு தான்... முதலாவதாக சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட வேண்டும்... தினசரி 60 சிகரெட் புகைப்பது வழக்கமான நிலையில், 3ஆக குறைத்து விட்டேன்.. கூடிய விரைவில் முழுமையாக நிறுத்தி விடுவேன்...
இரண்டாவதாக அதிர்ச்சி தரும் விஷயங்களை, பார்க்கவோ, படிக்கவோ, கேட்கவோ கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில், நான் இந்த கதையை தொடர்ந்து படிப்பதே தவறு தான்... இருந்தாலும் உயிர் போனாலும் பரவாயில்லை என்று தான் இந்த கதையை தொடர்ந்து படித்து வருகிறேன்... நீ அவரை divert செய்து விட்டு, நாங்கள் அவரை மிரட்டுவதாக, எங்கள் மீது அபாண்டமாக குற்றம் சாட்ட வேண்டாம்...
நான் ஏற்கனவே சொன்னது போல மீண்டும் இந்த கதையில் கருத்து பதிவு செய்யப் போவது இல்லை... உங்கள் இஷ்டம் போல எப்படி வேண்டுமானாலும் கூத்தடியுங்கள்... என்னைப் பொறுத்தவரை, திவ்யா சப்ஜெக்ட் தவிர, ஃபுல் ஸ்டோரியும், especially சங்கீதா சஞ்சயுடன் உடலுறவு வைத்துக் கொண்டதால், முழு கதையும் அருமையாக முடிந்து விட்டது போன்ற முழு திருப்தியை மட்டுமே கொடுத்து விட்டது... அது போதும் எனக்கு... அதனால் இந்த கதையை தொடர்ந்து படிக்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது...
என்னால எந்த ஒரு உயிரும் போக கூடாது
நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க கதைய கதையா மட்டும் பார்த்து விட்டு போங்கள்
உங்களுக்காக. தாம் கதையை தற்காலிகமாக நிறுத்தவேண்டியதா போச்சு. டேக் ரெஸ்ட்
ஹெல்த் முக்கியம் பிஹிலே...