08-10-2022, 11:51 AM
தென்றல் தீண்டும் சுகமாய் ஒரு அப்டேட்... வாசகர் கருத்து ஒரு பின்னுட்டமே... அது உங்களை கட்டுப்படுத்த அல்ல... சில சமயங்களில் நமது கற்பனை சுவற்றில் முட்டியபடி நின்று விடும்.. அப்போது சிலரின் கருத்து நமக்கு ஒரு வழி தரும்..
உங்கள் எழுத்து இயல்புக அழகு நிறைந்த அப்டேட் ஆகவே உள்ளது.. வாழ்த்துக்கள்..
உங்கள் எழுத்து இயல்புக அழகு நிறைந்த அப்டேட் ஆகவே உள்ளது.. வாழ்த்துக்கள்..