கூடு விட்டு கூடு பாயும் மாயாவி 1
#47
48 நாட்களில் 40 நாட்கள் கடந்த நிலையில்:

சாமி: மகளே சுவாதி உன் கணவர் எப்படியும்மா நடந்து கொள்கிறார்

சுவாமி: பரவாயில்லை சாமி இப்போது நல்ல நிலையில் உள்ளார் இருப்பினும் அவரின் எண்ணம்‌ செயல் ஏதும் அவ்வளவாக மாறியதாக தெரியவில்லை அதுதான் கவலையாக உள்ளது

சாமி: கவலைபடாதே மகளே உன் அம்மா மற்றும் மாமியார் மற்றும் உன்‌ அக்கா மூவரையும் இங்கு வர சொல் நான் சில விஷயங்கள் அவர்களிடமும் உன்னிடமும் சொல்ல வேண்டும் அதன் பின் அவன் தன்னால் மாறுவான் நலம் உண்டாகட்டும் என வாழ்த்திவிட்டு தன் குடிலுக்கு சென்றுவிட்டார்

41 வயது நாள் காலை:

சுவாதி சுவாதியின் அம்மா சுந்தரவல்லி கார்த்தியின் அம்மா மஞ்சு சுவாதியின் அக்கா லாவண்யா ஆசிரமம் வந்தடைந்தனர்

சாமியார்: வாருங்கள்

நால்வரும் அவரிடம் ஆசி வாங்கினர்

மஞ்சு: சொல்லுங்கள் சுவாமி வர சொன்னீங்கனு சுவாதி சொன்னா என்ன விஷயம் சாமி ஏதாவது விபரீதமான விஷயமா??

சாமி: ஆமாம் அம்மா சற்று சிக்கலான விஷயம்தான் இந்த 48 நாடகளின் உங்களை மகனை மாற்றி விட எண்ணினேன் அது இயலாது போல் உள்ளது இனி அவன் மாறுவது உங்கள் நால்வர் கைகளில் தான் உள்ளது அதிலும் முக்கியமாக உங்கள் மூவர் கைகளில் உள்ளது...

சுவாதியின் அம்மா & அக்கா: என்ன பரிகாரம் செய்ய வேண்டும் சொல்லுங்கள் எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என் மகள் வாழ்க்கைதான் முக்கியம் சொல்லுங்கள்

சாமி: இல்லைம்மா இது பரிகாரத்தால் மாறாது உங்கள் மனத்தால் மட்டுமே மாறும் என்று கூறி அவன் ஆசைகள் அனைத்தும் சொல்கிறார் முதலில் லாவண்யா இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறாள் பின் ஒப்புக்கொள்கிறாள் அப்படி சாமி என்ன செய்ய சொன்னார் என்பதை இறுதியில் அதன் பதில் தெரியும்
அது வரை மற்றவற்றை கவனிப்போம்

சுவாதியை தவிர மற்றவர்கள் கிளம்பினர் சாமி அவரின் குடில் நோக்கி நடந்தார்‌ தான் செய்த காரியம் அவரை வாட்டியது இருப்பின் ஒரு குடும்ப நலன்க்கு தானே என் எண்ணி சாமாதானம் செய்து கொண்டார்


48வது நாள்
கார்த்தி மற்றும் சுவாதி இருவரும் சாமியாரிடம் ஆசிர்வாதம் மற்றும் மந்திரம் பெற்று வீடு திரும்ப தாயாராக இருந்தனர் சாமியார் திரும்ப தன் கட்டளைகளை கூறி இருமுறைக்கு பல முறை எச்சரித்து ஆசிர்வாதம் மற்றும் மந்திரத்தை கற்பித்து அணுப்பி வைத்தார்


இனி அவர்கள் வாழ்வை பற்றி எப்படி போகிறது என்பதை காண்போம்...

அதற்குள் இப்பக்கம் சூர்யாவின் ஆராய்ச்சி எப்படி செல்கிறது அந்த மந்திர ஓலை கண்டெடுத்தான இல்லையா என பார்ப்போம்

தொடரும்
Like Reply


Messages In This Thread
RE: கூடு விட்டு கூடு பாயும் மாயாவி 1 - by Kamamvendum1234 - 07-10-2022, 09:32 PM



Users browsing this thread: 2 Guest(s)