06-10-2022, 10:53 PM
(21-09-2022, 04:08 PM)chiyaan247 Wrote:ஹலோ ரீடர்ஸ் கொஞ்சம் ஒரு வாரம் எதிர் பாரா வேலை வந்து விட்டதால் அப் டேட்டில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுள்ளது. அனால் அவசரஅவசரமாக செய்யும் எந்த காரியமும் வெற்றி பெறாது. இப்போ நான் அப் டேட் விட்டா நீங்க அதிகபட்சம் ரெண்டு நாள்ல இதை படிச்சு முடிச்சிடுவீங்க.ஆனா இதை நான் உருவாக்குறதுக்கு எடுத்துக்கிட்டா நாட்கள் ஆறு மாசம். எவ்வளவு உழைப்பை போட்டால் உங்களுக்கு ஒரு படைப்பு வரும் என்பது உங்களுக்கு தெரியாது. இதற்க்கு எங்களுக்கு கிடைக்கும் ஊதியம் என்று எதுவுமே கிடையாது. முழுக்க முழுக்க உங்க கமெண்ட்கள் மட்டும்தான் எங்களுக்கு கிடைக்கும் ஊதியம்.அனால் அதுவும் நீங்கள் ஒழுங்காக குடுப்பது கிடையாது.ஆனா உங்களுக்கு வாராவாரம்அப் டேட் மட்டும் வேணும்.சிந்தியுங்கள்
கண்டிப்பாய் விரைவில் அப் டேட் வரும்...சூடா
சரிங்க நா உங்ககிட்ட இனிமேல் அப்டேட் கேக்கல நீங்களே விடும்போது படிச்சுகிறேன்