06-10-2022, 07:08 PM
(06-10-2022, 01:33 PM)Vinothvk Wrote: கதை நன்றாக இருக்கு.
பல நேரம் நானும் இதை எண்ணுவது உண்டு.
நான் படிக்கும் போது தவறு செய்தால் அடிக்கும் ஆசிரியர்கள் தற்போது கை ஓங்கினால் போது அந்த மாணவரின் தாய் தந்தை வந்து சண்டை பிடிப்பதாக செய்தி வருகிறது.
நான் ஒரு இடத்தில் டியூஷன் சென்ற அந்த டியூஷன் அக்கா பெயர் துர்கா அவள் ஒருமுறை என்னிடம் இதே தான் கூறி இருக்கிறாள்.
ஆனால் கலைவாணி டீச்சர் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டில் ஆட்டும் நபர் போல.
மேடையில் ஒரு பேச்சு நிஜத்தில் இன்னொரு பேச்சு..
கதை சூப்பர் அடுத்த அப்டேட் ku வெயிட் பண்றேன் நண்பா
இன்றைய தலைமுறையினர் அப்படித்தான் இருக்கிறார்கள் நண்பா
கலைவாணியை பொருத்தவரை அவள் கதையை போகப் போக தெரிந்து கொள்ளலாம் நண்பா
அவள் அவன் யாரென்று தெரியாமலேயே அவனை அனுபவிக்கிறாள் நண்பா