06-10-2022, 03:06 PM
36.
ஒருக்களித்து திரும்பி படுத்தவனையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரியா!
தன்னை அவன் முழுக்க புரிந்திருக்கிறான் என்பதை, அவனுடைய வார்த்தைகள் அவளுக்கு தெளிவாகச் சொல்லியது. அவன் தன் ரகசியங்களை தெரிந்தது மட்டுமில்லாமல், அதைப் புரிந்து நடந்து கொள்வது, அவன் மேலான பிரமிப்பை பல மடங்கு கூட்டியது.
அவள் மனதில் தோன்றிய பல உணர்ச்சிகள், அவன் மேல் பாய்ந்து, அவனை இறுக்கி அணைத்துக் கொள்ளச் சொல்லி அவளைத் தூண்டியது.
![[Image: ft6g6.jpg]](http://i.imgur.com/ft6g6.jpg)
ராமைத் திருமணம் செய்ய வேண்டாம் என்று சொன்ன போதெல்லாம், அவன் ரம்யாவின் மகன் என்பதாலும், இயல்பிலேயே மிக நல்லவன் என்ற கரிசனம் மட்டுமே, ராமின் மேல் அவளுக்கு இருந்தது.
ஆனால் இப்பொழுது தோன்றும் உணர்வோ, முழுக்க வேறு விதம்! எப்பேர்பட்ட ஆண்மகன், என் ராம் என்கிற பூரிப்பும், பெருமிதமும்!
ஆணுக்கு வேண்டுமானால் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் காமமாகத் தோன்றலாம்! ஆனால் ஒரு பெண்ணுக்கு, ஒரு ஆணைப் பார்த்து காமம் ஏற்பட, உணர்வின் ஏதோ ஒரு புள்ளியில், அந்த ஆண் அவளை மயக்கியிருக்க வேண்டும்!
நகரத்தில், பெண்கள், ஜிம்முக்கு போகும் ஆண்களின் மேல், காமம் வருவதாகச் சொல்வது முழுக்க பியர் பிரஷரால் வருவது! அப்படி இருந்தால்தான் நம்மையும் இந்தக் கூட்டத்தில் சேர்த்துக் கொள்வார்கள் என்பதனால் சொல்வது! ஆனால், இயல்பில், ஒரு ஆணின் உடலை மட்டும் பார்த்து, பெண்ணுக்கு காமம் பெரும்பாலும் ஏற்படுவதில்லை!
பெண்களின் உடலை மட்டுமே பார்க்கும் ஆண்களுக்கு மத்தியில், கட்டிய மனைவியையே, அவள் விருப்பமில்லாமல் தொட விரும்பாத ராமின் செயல், ப்ரியாவிற்கு அவன் மேல் கட்டுக்கடங்கா காதலைக் கொண்டு வந்தது!
அவனையே ஆசையாகப் பார்த்தவாறு எண்ணங்களில் மூழ்கியிருந்தவளை, ராமின் குரல் கலைத்தது!
ரொம்ப யோசிக்காத ப்ரியா! கம்முன்னு படுத்து தூங்கு!
ஆங்! இவன் எப்ப திரும்பி படுத்தான்? எவ்ளோ நேரமா என்னைப் பாத்திட்டிருக்கான்?
திரும்ப யோசிக்க ஆரம்பிக்காத! வாழ்க்கையை அது போற போக்குல எடுத்துக்க பழகு. சின்னச் சின்ன விஷயத்தைக் கூட ரொம்ப பெருசா யோசிச்சு, பெரிய விஷயத்துல கோட்டை விட்டுடக் கூடாது! ஓகேயா? பேசாம தூங்கு! குட் நைட்!
அன்றிரவு ப்ரியா தூங்கிய பொழுது, இதுநாள்வரை இல்லாத மகிழ்ச்சியும், நிம்மதியும் அவளுள் வந்திருந்தது!
அடுத்த இரு நாட்களில் ராம் பிசினஸ் ட்ரிப் சென்றிருந்தான். இது ஏறக்குறைய ஒரு மாத கால ட்ரிப்!
ராம் அருகில் இருந்த பொழுது தெரியாத அவனது அருமை, அவன் இல்லாத சமயத்தில் ப்ரியாவுக்கு புரிய ஆரம்பித்திருந்தது. அறை முழுக்க அவனது வாசத்தை ப்ரியா உணர்ந்தாள்.
புடவை அணியும் ஒவ்வொரு தருணங்களிலும் அவளது கை தன்னிச்சையாக, அவன் வருடும் இடுப்பினை தடவிக் கொடுத்தது. இரவில், ராம் அவளை மடக்கும் விதங்களையும், அதில் மாட்டிக் கொண்டு அவள் முழிக்கும் காட்சிகளையும் நினைத்து, உள்ளுக்குள் அவனை ரசித்து கனவு காண ஆரம்பித்திருந்தாள்! மீண்டும், அதே போல் அவன் தன்னை மடக்க வேண்டும் என்று அவளது மனம் ஆசைப்பட்டது.
10 நாட்கள் கடந்திருந்தது!
ப்ரியா வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வரும் போது ரம்யா ஃபோனில் பேசி முடிக்கும் தருணத்தில் இருந்தாள்!
சரி, உடம்பைப் பாத்துக்கோ! நல்லா சாப்டு! ஓகே! பை!
யாரும்மா ஃபோன்ல?
ராம்தான் ப்ரியா?
![[Image: Richa+Gangopadhyay+Gorgeous+Look+in+Blue...Saree3.jpg]](https://3.bp.blogspot.com/-kfXBbX0EjEs/ULnIkMAS0EI/AAAAAAAADHo/G7B-QWjBpr8/s1600/Richa+Gangopadhyay+Gorgeous+Look+in+Blue+Half+Saree3.jpg)
அவரா? எப்டி இருக்காராம்? நல்லா இருக்காரா? ஃபுட்டெல்லாம் பிரச்சினை இல்லையே? ஏன் ஃபோனே பண்ணலியாம்? வேலை நிறையவா???
தொடர்ச்சியாய் அவள் கேட்ட கேள்விகளே, அவள் எந்தளவு ராமைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று சொன்னது!
என்ன சொல்ற ப்ரியா? ராம், டெய்லி என் கூட பேசிகிட்டுதானே இருக்கான்? 10 நாளாவா உனக்கு கால் பண்ணலை?
ரம்யாவின் கேள்வி ப்ரியாவுக்கு அதிர்ச்சியையும், கொஞ்சம் கோபத்தையும் கொடுத்தது. அதே சமயம் ராமை அவளால், ரம்யாவிடமே விட்டுக் கொடுக்க முடியவில்லை!
இ… இல்லம்மா! இன்னிக்குதான் அவர் ஃபோன் பண்ணலை. ஒரு வேளை அப்புறம் பண்ணுவாரா இருக்கும் என்று சமாளித்தாள்!
ரம்யாவிற்கு அவள் சமாளிப்பது புரிந்தாலும், உள்ளுக்கும் ராம் ஏன் இப்படி செய்கிறான் என்று வருத்தப்பட்டாலும், அவர்களுக்கிடையே அவள் உள்ளே நுழைய விரும்பவில்லை!
இப்படியே அடுத்த 10 நாட்கள் சென்றது. ப்ரியாவிற்கு, ராம் தினமும் ரம்யாவிடம் பேசுவது தெரிந்து விட்டபடியால், இயல்பாய் கேட்பது போல் ரம்யாவிடம், ராமைப் பற்றி விசாரித்துக் கொள்வாள்!
அவளது மனநிலையைப் புரிந்த ரம்யாவும், எல்லாவற்றையும் சொல்வாள்!
20 நாள் கழித்தும் ஃபோன் செய்யாததால் பொறுக்க முடியாத ப்ரியா, அன்றிரவு ப்ரியாவே, அவனுக்கு அழைத்தாள்!
ஹாய் ப்ரியா! வாட் அ சர்ப்ரைஸ்! எப்டியிருக்க?
------------
ஹலோ, ப்ரியா? ஹலோ?
இ… இருக்கேன்!
சொல்லு ப்ரியா? ஃபோன் பண்ணிட்டு பேசாம இருக்க?
ஏன் எனக்கு ஃபோன் பண்ணவே இல்லை? அடக்கிய குரலில் அவள் கேட்ட கேள்வியில், கோபமும் வருத்தமும் கலந்திருந்தது!
ஹா ஹா! அதான் கோபமா?
பதில் சொல்லுங்க!
ஏன் ப்ரியா, இதுவரைக்கும் சாதாரண பேச்சைத் தவிர, நீயா என்கிட்ட வந்து ஏதாச்சும் பேசியிருக்கியா?
இ… இல்ல!
நான் பக்கத்துல இருந்தாலே, என்னைக் கண்டு ஓடுவ! நானா இழுத்து வெச்சு உன்கிட்ட கேள்வி கேட்டாதான் பதில் சொல்லுவ! அப்புறம், ஏன் இங்க வந்தும் உன்னை டிஸ்டர்ப் பண்ணுவானேன்னுதான் கம்முன்னு இருந்துட்டேன்! தவிர நான் உன்கிட்ட நடந்துக்குற முறை உனக்கு புடிக்காதுன்னு நினைச்சுகிட்டேன்! அதான் ஃபோன் பண்ணலை!
என்னதான் ராம் சொல்லுவது உண்மைதான் என்றாலும், அதற்காக ஃபோனே செய்யவில்லை என்பதை அவளால் ஒத்துக் கொள்ளவேமுடியவில்லை! அதே கோபத்தில் வெடித்தாள்!
அதுக்காக ஃபோன் கூட பண்ண மாட்டீங்களா? என்னிக்காச்சும் நீங்க கேட்டு நான் ஏதாச்சும் மறுத்து சொல்லியிருக்கேனா? எல்லாத்துக்கும் ஓகேதானே சொல்லியிருக்கேன்?
![[Image: Richa+Gangopadhyay+Hot+Photos+_6_.jpg]](http://www.cinespot.net/gallery/d/1031972-1/Richa+Gangopadhyay+Hot+Photos+_6_.jpg)
அப்டி நான் என்ன கேட்டதுக்கு நீ ஓகே சொன்ன ப்ரியா?
ஆங்…. கோபமாய் வெடித்துக் கொண்டிருந்த ப்ரியா, இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மலைத்து நின்றாள்! ராமோ, விடாமல் அவளைச் சீண்டிக் கொண்டிருந்தான்!
இன்னிக்கு சாரி கட்டிருக்கியா ப்ரியா?
-----
ம்ம்ம்… நான் அங்க இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்!
ப்ரியாவின் கை அவளையறியாமல், அவளது இடுப்பிற்குச் சென்றது! மனதில் இருந்த கோபம் காணாமல் போய், இதழ்களில் புன் சிரிப்பு அமர்ந்திருந்தது! (திருடன், டக்குன்னு பேச்சை மாத்திட்டானே? எப்படின்னாலும், இந்த இடத்துக்கு வந்து நின்னுடுவான்!).
என்னதான் கோபம் மறைந்திருந்தாலும், அதை அவனிடம் வெளிக்காட்டாமல், பொய்யாய் நடித்தாள்!
பேச்சை மாத்தாதீங்க! ஏன் ஃபோன் பண்ணலை?!
எனக்கு ஒரு டவுட்டு இருந்துது ப்ரியா! அதைக் க்ளியர் பண்ணிக்கதான் ஃபோன் பண்ணலை!
எ… என்ன டவுட்டு!
இல்ல, நாந்தான் மாஞ்சு மாஞ்சு என் பொண்டாட்டி பின்னாடி சுத்துறேனோ? என் பொண்டாட்டிக்கு என் மேல ஒரு ஃபீலுமே இல்லியோன்னு நினைச்சேன்! அதைத் தெரிஞ்சிக்கதான் ஃபோனே பண்ணலை! பரவாயில்லை, என் பொண்டாட்டிக்கும் கொஞ்சம் என் மேல ஃபீலீங்க்ஸ் இருக்குதான் போல!
அதெல்லாம் நிறையவே இருக்கு! ஒழுங்கா சாப்பிடுங்க! உடம்பைப் பாத்துக்கோங்க என்று வெட்கத்துடன் சொல்லி ப்ரியா ஃபோனை வைத்த பொழுது, அவளையறியாமலேயே, அவள் ராமின் காதலியாய் மாறியிருந்தாள்!