06-10-2022, 05:54 AM
கதை செம....யா போகுது.... ஆதிஷ், சுபா இடையே மெல்ல மெல்லத் தொடங்கி, இப்போது சூப்பராக பிக்கப் ஆகும் காமம் இதம்... ஆதிஷ் கன்வின்ஸ் செய்ய வேண்டாம் என்று விலகுவது அருமை.
ராஜ் நித்யா இவர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும்...
குடியை கெடுக்கும் நித்யாவை சுபா முழுமையாக நம்பி, அந்தரங்க விஷயங்களை பேசுவதும், ஆதிஷ் செல்வம் பெயரில் சுபாவுடன் சாட் செய்து வருவதும், அதில் சுபா செல்வத்தை நம்புவதும் பிற்காலத்தில் ஏதாவது பிரச்சினை ஆகி விடும்...
நித்யா, சுபாவின் வாழ்க்கையில் குறுக்கே வந்து விட்டது பற்றிய குற்ற உணர்ச்சி இல்லாமல் இருப்பது நம்பும் படி இல்லை... முதல் முறையாக துரோகம் செய்து விட்டு, வருந்துபவர்கள், அதே துரோகத்தை தொடர்ந்து செய்து வந்தால் குற்ற உணர்ச்சி மறைந்து விடும் போல...